Wednesday , July 22 2026

Tag Archives: Ripupbury Movie Review

Ripupbury Movie Review

தலகரை கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்தால் ஆண்களை அங்குள்ள சாதி வெறி பிடித்த பேய் கொன்று விடுகிறது. இளைஞன் சத்யராஜ் (மகேந்திரன்) தலகரை யில் உள்ள பெண்ணை காதலிக் கிறான். அங்கு சென்று பார்த்த பிறகுதான், தான் காதலிக்கும் பெண் சாதி வெறிபிடித்த பேயின் தங்கை என்று தெரிய வருகிறது. இதையறிந்த பேய் தன் தங்கையை காதலிக்கும் சத்ய ராஜை கொல்ல முயல்கிறது. காதலிப்பவர்களை பேய் ஏன் கொல்கிறது, …

Read More »