Thursday , June 4 2026

Tag Archives: Nepoleon Duraisamy

டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது. ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார். ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரின் இயல்பான …

Read More »