Saturday , May 30 2026

Tag Archives: Naanum Single Dhan Press meet

விஜய் படம் ஒ.டி.டி யில்இதில் என்ன அரசியலோ ..தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

Three is a company production மற்றும்  புன்னகை பூ கீதா இணைந்து  தயாரிக்கும் படம் “ நானும் சிங்கிள் தான் “  அட்டக்கத்தி  தினேஷ் ஹீரோவாக  நடிக்கும்  இப்படத்தை எழுதி இயக்குகிறார் R.கோபி. இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு காமெடி நடிகர் கதிர் பேசியதாவது,  “இந்த இடத்தில் முதலில் நன்றி தான் சொல்லணும். என் குடும்பம் முதல் கார்த்தி அண்ணா வரைக்கும் நன்றி. நிறையபேரோட அன்பும் உதவியும் இருந்தால் தான் உயர முடியும். நானும் சிங்கிள் தான் படத்தில் எனக்கு ஸ்பேஸ் கொடுத்தார் ஹீரோ …

Read More »