Saturday , July 4 2026

Tag Archives: Maaman Film Crew

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்” – Lark Studios தயாரிப்பில் புதிய திரைப்படம்!

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தை விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் எழுதி இயக்குகிறார். நடிகர் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்க, திறமையான நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இன்றைய பூஜையுடன் கோலாகலமாக படப்பிடிப்பு தொடங்கியது. “கருடன்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, Lark Studios தயாரிப்பில் சூரி …

Read More »