Friday , June 5 2026

Tag Archives: Kettavannu Peru eduttha nallavan

“கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ் !

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா”. இப்படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் கதை, எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு உடல் ரீதியாகவும், தோற்றத்திலும் ஒரு வலுவான எதிரியை கோரியதால், படக்குழு பொருத்தமான நடிகரை தேடி …

Read More »