Tuesday , September 22 2026

Tag Archives: EngaVeetuMeenakshi

நடிகை பூர்ணிமா பாக்கியராஜை எங்க வீட்டு மீனாட்சி’ தொடரில்முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கிய கலர்ஸ் தமிழ்

தமிழகத்தின் சிறந்த பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘எங்க வீட்டு மீனாட்சி’ என்னும் தொடருக்கான புதிய ப்ரோமோவை வெளியிட்டது. இந்த புதிய ப்ரோமோவின் சிறப்பம்சமாக இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜை அறிமுகம் செய்வதோடு இத்தொடரில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களையும் பெரிய பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தின் ஒரு கண்ணோட்டத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. வள்ளியம்மையின் (நடிகை பூர்ணிமா பாக்யராஜ்) குடும்ப உறுப்பினர்களை மீனாட்சியின் கண்களில் இருந்து அழகாக (நடிகை ஸ்ரீதா சிவதாஸ்), அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு …

Read More »