Monday , April 20 2026

Tag Archives: CSR

வில்வித்தை வீராங்கனையான அஞ்சனா மது – க்கு வாக்கரு ஃபவுண்டேஷன் வழங்கிய வெகுமதி

இந்தியாவின் காலணிகள் தயாரிப்பில் முன்னணி பிராண்டாக திகழும் வாக்கரு என்பதன் கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி பிரிவான (CSR), வாக்கரு ஃபவுண்டேஷன், மிஸ். அஞ்சனா மது என்ற வளர்ந்து வரும் வில்வித்தை வீராங்கனைக்கு ஒரு காம்பவுண்டு வில் (compound bow) சாதனத்தை வெகுமதியாக வழங்கியிருக்கிறது.  தனது சிறுவயதிலிருந்தே வில்வித்தைப் பிரிவில் வெற்றிகரமாக செயல்பட்டு பல விருதுகளையும், பரிசுகளையும் வென்றிருக்கும் அஞ்சனா மது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஆவார்.  வாக்கரு …

Read More »