Thursday , June 4 2026

Tag Archives: COLORS Tamil

வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

சென்னை, 7 ஜனவரி 2022: தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், அதன் புதிய நெடுந்தொடரான வள்ளி திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ‘புதுமையான அவுட் ஆஃப் ஹோம்’ (OOH) ‘-எனும்வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தைத் துவங்கி இருக்கிறது., “காதல் பொம்மலாட்டம் ஆரம்பம்” என்ற தலைப்பிலான பிரச்சாரத்தில், கதாநாயகி வள்ளி (நக்ஷத்ரா நடித்தது) நாயகன் கார்த்திக்கை(ஷ்யாம் நடித்தது) தன்வசப்படுத்த முயற்சிப்பதை – பொம்மலாட்ட கலையின் மூலம் கயிறுகளை …

Read More »

Varalaxmi Sarathkumar narrates her fun escapades with Colors Tamil’s new spoof comedy Kanni Theevu Ullasa Ullagam 2.0

Acclaimed for her sterling performances in films like Podaa Podi, Vikram Vedha, and Danny, Varalaxmi Sarathkumar became the first celebrity to appear on Colors Tamil’s Kanni Theevu Ullasa Ullagam 2.0, a spoof comedy show that premiered on Sunday, August 2, 2021, at 7:00 pm. Taking part in all the fun …

Read More »

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அரங்கை அன்பால் அலங்கரித்து, காதலால் அதிர வைக்கும் நட்சத்திர ஜோடிகள்

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் மிகப்பிரபலமான நிகழ்ச்சியான கலர்ஸ் தமிழ் சண்டே கொண்டாட்டம், காதல், அன்பு மற்றும் உறவுகளின் உன்னதமான உணர்வை கொண்டாடும் வகையில் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஜோடிகள் சிலரை ஒன்றாக ஓரிடத்தில் அழைத்து வருகிறது. மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களை இன்னும் ஆனந்தத்தில் ஆழ்த்த கிளர்ச்சியூட்டும் கேம்கள் மற்றும் செயல் நடவடிக்கைகளில் இந்த நட்சத்திர ஜோடிகள் ஈடுபடவிருக்கின்றனர். உங்களது இதயங்களை வெல்வதற்கு இந்த ஜோடிகள் …

Read More »

சினிமா நட்சத்திரங்கள் Vs டிவி நட்சத்திரங்கள்

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ரியாலிட்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கிடையே நிகழும் மற்றுமொரு ஆர்வமூட்டும் போட்டியை தனது அடுத்த எபிசோடில் ரசிகர்களுக்கு படைக்கத் தயாராக இருக்கிறது.  கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிற எபிசோடில் நட்புறவோடு, போட்டித்திறனும் கலந்த மோதலில் திரைப்பட நட்சத்திரங்களும் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மோதுகின்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சியை கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் வழங்குகிறது.  விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடு பார்வையாளர்களை உற்சாகத்தின் உச்சிக்கே எடுத்துச்செல்லும் என்பது நிச்சயம்.  தவறாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பதற்கு இரு காரணங்களை இதோ தருகிறோம். நட்சத்திரங்கள் ஜொலிக்கும் மோதல் களம்: வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஒளிபரப்பாகும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடில் அழகான நடனங்களும், அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகளின் சிறப்பான சங்கமம் இடம்பெறுகிறது.  உபாசனா ஆர்சி, ரிஷா ஜேக்கப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா, சாய் பிரியங்கா ரூத், ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா என மக்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் இடம்பெறும் இந்த எபிசோடு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒன்றுசேர்த்து தரும் என்பது நிச்சயம்.  கேளிக்கைக்கும், குதூகலத்திற்கும் குறைவே இருக்காது.  துடிப்பான சவால்கள் மற்றும் பரபரப்பான துணுக்குச் செய்திகள்: குதூகலம் நிறைந்த பல்வேறு கேம்கள் மற்றும் சவால்கள் என இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய நிகழ்வுகள் இந்த ஷோவில் இடம்பெறுகின்றன.  அதுமட்டுமின்றி, தங்களது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, ளேிக்கையான நிகழ்வுகளிலிருந்து ஆர்வமூட்டும் செய்திகளையும், துணுக்குகளையும் திரைப்பட நட்சத்திரங்களும், கலர்ஸ் தமிழ் நெடுந்தொடர்களின் நட்சத்திரங்களும் பகிர்ந்து கொள்வதனால் ரசிகர்கள் பெறும் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகும்.  இந்த குதூகலமான அனுபவத்தை தவறவிடாமல் இருப்பதற்காக ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறக்காதீர்கள்.  கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553). தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இந்த நிகழ்ச்சிகளை கண்டு மகிழ பார்வையாளர்கள் வூட் – ஐ டியூன் செய்யலாம்.   

Read More »

ரீல் முதல் ரியாலிட்டி வரை! இந்த வாரம் கலர்ஸ் தமிழ் அலைவரிசையை நீங்கள் தவறவிடாமல் பார்ப்பதற்கான காரணம் இதோ!

கிளர்ச்சியும், குதூகலமும் கலந்த நிகழ்ச்சிகளின் மூலம் இந்த வார நாட்களை இனிதானதாக ஆக்குவதற்கு உங்கள் தொலைக்காட்சி திரைகளுக்கு சிறப்பான பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொண்டுவர கலர்ஸ் தமிழ் தயார்நிலையில் இருக்கிறது.  பாடுவதற்கு சிரமமான பஜனைப் பாடல்களை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுகின்ற தெய்வீக நிகழ்ச்சி முதல், முன்னணி நட்சத்திரங்களின் மெய்மறக்கச் செய்யும் பெர்ஃபார்மென்ஸ் வரை  உங்கள் தொலைக்காட்சி திரைகளை விட்டு வேறு எங்கும் கண்களை திருப்பாமல், உங்களை மெய்மறக்குமாறு இந்த …

Read More »

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (சிஎஸ்கே) என்ற பெயரில் ஒரு புத்தம்புதிய சிறப்பு நிகழ்ச்சியை தொடங்குவதன் மூலம் தனது பார்வையாளர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சத்தின் அளவை இன்னும் உயர்த்த இம்மாநிலத்தின் மிக இளமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், தயாராக இருக்கிறது.  குடும்பத்தினரோடு இணைந்து, கவலைகள் இன்றி கலகலப்பாக பொழுதுபோக்க மிகப்பொருத்தமான தீர்வை பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரவு …

Read More »

Colors Tamil brings special celebrities Comedian Adhavan and Actress Sanjana Singh to celebrate Valentine Weekend

வரவிருக்கும் காதலர் தினத்தில் பல்வேறு விஷயங்களை செயல்படுத்த காத்திருக்கும் உங்களுக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி காற்றின் மூலம் காதல் நிகழ்ச்சிகளை உங்கள் வீடு தேடி கொண்டு வரவிருக்கிறது. இந்த வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் உங்கள் பொழுதைபோக்க தமிழகத்தின்இளமைமிக்க பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 13 முதல் 15 வரை இதயத்தை திருடாதே மற்றும் சில்லுனு ஒரு காதல் ஆகிய 2 காதல் கதைகள் உங்கள் மனதை வருட வருகின்றன. காதலர் தினத்தையொட்டி இந்த 2 …

Read More »

இந்த புத்தாண்டுக்காக ‘பஜன் சாம்ராட்’ என்ற பெயரில் பக்தி சார்ந்த ரியாலிட்டிநிகழ்ச்சியை தொடங்கும் கலர்ஸ் தமிழ்

பஜன் சாம்ராட் என்ற பெயரில் இவ்வகையினத்தில் முதன் முறையாக பக்தி சார்ந்த ஒரு ரியால்டி நிகழ்ச்சியை மிக இளமையான புது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் விரைவில் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பஜன் பாடகர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தினை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மனதிற்கு அமைதி தரும் பாடல்கள் மற்றும் பஜனை சங்கீர்த்தனைகளை பார்வையாளர்களுக்கு வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், பஜனை பாடல்களின் வேறுபட்ட வெவ்வேறு வகையினங்களை …

Read More »

Celebrities Swathi, Madhumitha and Sripriya cook up a culinary treat in this week’s episode of Colors Kitchen

சென்னை, 18 நவம்பர் 2020: புகழ்பெற்ற செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா, ஆகியோர் இணைந்து இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் கலர்ஸ் கிச்சன் எபிசோடுகளில் சுவையான, மாறுபட்ட வெவ்வேறு உணவுகளை எப்படி சமைப்பது என்ற செயல்முறை விளக்கத்தை வழங்கவிருப்பதால் கலர்ஸ் தமிழ் பார்வையாளர்கள் இந்த அற்புதமான விருந்தை சுவைக்க தயாராக இருக்கலாம். இந்த நிகழ்ச்சியின் உற்சாகத்தை இன்னும் உச்சத்திற்கு எடுத்துச்செல்ல சனிக்கிழமையன்று சுவாதி, ஞாயிறன்று மதுமிதா …

Read More »

Colors Tamil strengthens its weekend programming with the launch of ‘Colors Kitchen’

 Tamil Nadu’s youngest General Entertainment Channel, Colors Tamil is all set to unite food-aficionados across the state with its latest offering – Colors Kitchen. Powered by India Gate, SKM Porna and Vim, Colors Kitchen will take viewers on a culinary journey with none other than renowned Dr. Chef Damu. Colors Kitchen will air on Saturday and Sunday …

Read More »