நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களின் 18 ஆண்டு திருமண உறவை முறித்துக் கொள்வதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளனர் முன்னணி நடிகரான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர் இந் நிலையில் நேற்று இரவு தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக இருவரும் பரஸ்பரம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் நண்பர்களாக இணைய

பெற்றோராக கடந்த 18 ஆண்டுகளில் இணைந்து இருந்தது முடிவுக்கு வந்துவிட்டதாக நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார் மேலும் இருவரும் தனி பாதையில் பயணிக்கும் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தங்களின் மூடிவைக்க வேண்டும் என்றால் இது தொடர்பாக தங்களின் தனிப்பட்ட உரிமை இடமளிக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் நடிகர் தனுஷ் #india அளவில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது

Open Mic Tamil Here For Entertainment