Monday , April 20 2026

சினம் கொள் படத்தின் நடிகர், நடிகைகள்

ஸ்கை magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர்
இணைந்து தயாரித்துள்ள படம் ” சினம் கொள் “

நடிகர், நடிகைகள்

அரவிந்தன் சிவஞானம் (அமுதன்)
நர்வினி டெரி (ஆனந்தி)
லீலாவதி (யாழினி- போராளி -1)
பிரேம் (பிரேம்-போராளி-2)
தீப செல்வன் (போராளி-3)
தனஞ்ஜெயன் (சொர்ணலிங்கம்)
பாலா (சிந்தர்)
மதுமிதா (வெளிநாட்டு வாழ் ஈழப் பெண்)
பேபி டென்சிகா (அமுதினி ) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார்
இசை – N.R.ரகுநந்தன்
வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன்.
எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம்.
கலை – நிஸங்கா ராஜகரா.
சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம்.
தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ்
தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.
கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்

படம் வருகிற ( 14.01.2022 ) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

About Publisher

Check Also

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர …