பத்ம விபூஷன் திரு.இளையராஜா அவர்கள் லண்டன் மாநகரில் “சிம்பொனி” இசையை இசைத்து, இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த,நமது இசைஞானியை கெளரவிக்கும் விதமாக , இன்று ‘கலை இயக்குனர்கள் சங்கம்’ சார்பாக நேரில் அவரை சந்தித்து, கலை இயக்குனர் திரு.மணிராஜ் அவர்கள் வரைந்த “சிம்பொனி ஓவியத்தை” அவருக்கு அளித்து, பொன்னாடை போர்த்தி, மகிழ்ந்த தருணம்.
