Saturday , October 3 2026

Commercial

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா..

டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். மாணவி பாஷினியுடன் அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.. இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு பரிசளித்தார்.

Read More »

Stars Bhanu and Suganya cook up a scrumptious treatin a special festive episode of Colors Kitchen

சென்னை, 24 டிசம்பர் 2020: நாம் விடுமுறை பருவத்தை நம்முடைய குடும்பங்களுடன் கொண்டாட தயாராகஇருக்கும் நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் கலர்ஸ் கிச்சனின் ஒரு வேடிக்கைநிறைந்த தொடரைக் கொண்டு கொண்டாட்டங்களை கொடுக்க ஆயத்தமாகி இருக்கிறது. எங்களுடைய சிறப்புவிருந்தினர்களான சின்னத்திரை நட்சத்திரங்கள் பானு மற்றும் சுகன்யா ஆகியோர் புகழ்பெற்ற தலைமைசமையல்காரர் தாமு மற்றும் தலைமை சமையல்காரர் ஷ்ரீயா ஆகியோருடன் இணைந்து சில சிறப்பு உணவுகள்சமைப்பதை ரசித்துப் பாருங்கள், …

Read More »

Cheap & Best Affordable Mens Salon 10th new outlet at Ambattur

Cheap & Best Mens Salon Brand  inaugurated its 10th new salon outlet at Oragadam road, Venkatapuram, Ambattur.Location in a spacious of 352sqft property, the sleek salon interiors consists of six cutting chairs, one back wash station and one facial room. After nine successful outlets that the city loved and welcomed, Cheap & Best Mens Salon enter a premium …

Read More »

‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சியில் நாவில் நீர் ஊறும் சுவையான உணவை சமைக்க தயாராகும் பிரபலங்கள் சுஜு வாசன், லட்டு கிருத்திகா

வாரந்தோறும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது. இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் சர்க்கரை மற்றும் மசாலாக்களுடன் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பும் கலந்திருக்கிறது. இந்த வார பிரபலங்களான சுஜு வாசன் மற்றும் லட்டு கிருத்திகா ஆகியோர் தங்களின் சமையல் திறன்களை வெளிப்படுத்த உள்ளனர். இந்த பிரபலங்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நாவில் நீர் ஊறும் …

Read More »

Chitralaxman Book launched by Kamal Haasan

தமிழ் சினிமா உலகில் நடந்த சுவையான தகவல்களையும் திரைக் கலைஞர்கள் வாழ்க்கையிலே நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து “80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்” என்ற பெயரிலே ஒரு புத்தகத்தை எழுதிய கதாசிரியரும் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அதைத்தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை “என்னவென்று சொல்வேன் “என்ற பெயரில் எழுதினார் இப்போது நெஞ்சம் மறப்பதில்லை முதல் பாகம் என்ற பெயரிலே தன்னுடைய மூன்றாவது புத்தகத்தை …

Read More »

Celebrities Kavitha and Gayathiri Priya set to cook a scrumptious treat in COLORS Kitchen

This weekend’s episodes of COLORS Kitchen are all set to satiate your hunger pangs as celebrities Kavitha and Gayathiri Priya are set to showcase their culinary skills. Cooking up a scrumptious treat, they will be joined by their family and friends to further elevate the entertainment quotient this weekend. Bringing …

Read More »

கலர்ஸ் கிச்சன் ஜானகி மற்றும் விசித்ரா

சென்னை 03 டிசம்பர் 2020: சுவையான உணவுகளை சமைத்து வழங்குவதோடு குறைவில்லாத கேளிக்கையையும் சேர்த்துத் தரும் நிகழ்வான கலர்ஸ் கிச்சனின் இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா உடன் பிரபல ஆளுமைகளான ஜானகி மற்றும் விசித்ராவும் உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டிசம்பர் 5 சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணிக்கு கலர்ஸ் …

Read More »