Saturday , October 3 2026

Commercial

ஜனவரி 30 மற்றும் 31-ந்தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு ‘கலர்ஸ் கிச்சன்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நிறைவுப் பகுதிக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர்களாக இந்தியா கேட் பாசுமதி அரிசி, எஸ்கேஎம் பூர்ணா ரைஸ் பிரான் ஆயில் மற்றும் ஹபெல் மற்றும் சிறப்பு ஸ்பான்சராக மகாராஜ் மசாலா ஆகியவை உள்ளன. இந்த சமையல் நிகழ்ச்சியில் தொலைக்காட்சி புகழ் நடிகை தனலட்சுமி மற்றும் சீதா …

Read More »

விறுவிறுப்பான புதிய தொடர்‘நாகினி 5

தமிழகத்தில் பொழுதுபோக்கு சேனல்களில் முன்னிலை வகிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கற்பனை கதையான நாகினி தொடர் ஏற்கனவே ஒளிபரப்பாகி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது ‘நாகினி 5’ என்ற புதிய தொடரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. அன்பின் காவியமாக வெளிவரும் இந்த தொடரில் பல புதிய திருப்பங்கள் மற்றும் பழி வாங்குதல் போன்ற சுவாரஸ்யமான கதை அமைப்புடன் இது ரசிகர்களை மகிழ்விக்கும். இந்த தொடர் நாகினி …

Read More »

கர்னாடக சங்கீத புகழ் சாந்தி சுரேஷ், குடந்தை சரவணன் மற்றும் கடம் உமாசங்கர் நடுவர்களாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சியையும் பார்த்து ரசியுங்கள்

பண்டிகை கால விடுமுறையை தொடர்ந்து தற்போது நாடகம், தொடர்கள் இல்லாத பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சிகளை பார்க்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் வார இறுதி நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.வரும் 23 மற்றும் 24-ந்தேதிகளில் கலர்ஸ் கிச்சன், பஜன் சாம்ராட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதில் கலர்ஸ் கிச்சன் …

Read More »