Saturday , October 3 2026

Commercial

Sathyabama deemed university donated Rs.50 lakh to Chief Minister’s Public Relief Fund

Dr.Mariazeena Johnson, Chancellor, Dr.Marie Johnson, President, Ms. Maria Bernadette Tamilarasi Johnson, Vice President of Sathyabama Institute of Science and Technology, Deemed to be University have greeted the newly-elected Tamil Nadu Chief Minister M.K.Stalin. Sathyabama University donated a sum of Rs. 50 Lakh towards the Government of Tamil Nadu Chief Minister’s …

Read More »

நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என்அன்பே’திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக நயன்தாரா நடித்த ‘கிரைம் த்ரில்லர்’ திரைப்படமான ‘நீ எங்கே என் அன்பே’ என்னும் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது. இந்த திரைப்படம் வரும் 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. …

Read More »

மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை – பொம்மி B.A, B.L !

ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை சமூகத்திடம் எழுப்புபவள் பொம்மி. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட , புறந்தள்ளப்பட்ட கைம்பெண் ஒருத்தி தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்புகிறாள். படிக்க வேண்டிய வயதில் திருமணம். விளையாட வேண்டிய வயதில் விதவை பட்டம். காலத்தின் கோலத்தில் கைதியான ஒருத்தி தனக்காக மட்டுமல்ல, தன்னை போல் உரிமைகள் இழந்த அத்தனை பேருக்காகவும் வாதாடுகிறாள். தர்க்க ரீதியான அவள் கேள்விகள் சமூகத்தின் மூடபழக்க வழக்கங்களையும் முட்டாள் தனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. கேள்வி கேட்பவள் எட்டு வயது சிறுமி. பொம்மி! சிறார் திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்படுதல் உள்ளிட்ட பல கொடுமைகள் உச்சகட்டமாய் நடந்தேறிய நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைதான் பொம்மியின் கதை. பொம்மியின் வாழ்க்கை நம் முன்னோர்கள் பலரின் வாழ்க்கை முறையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பொம்மி போன்ற ஒடுக்கப்ப்பட்ட சிறுமிகள் பலர் தங்கள் வாழ்க்கையை பலி கொடுத்தும் தங்கள் வாழ்வின் மூலம் நடத்திய போராட்டங்களின் மூலமும் தான் பெண்களுக்கு எதிரான பல மூட பழக்கவழக்கங்களுக்கு இன்றைய அளவில் தீர்வு கிடைத்திருக்கிறது எனலாம். 60 வயதான ஒருவரை திருமணம் செய்துகொண்ட 8 வயது சிறுமிக்கு நடக்கும் இரண்டாம் திருமணம் அவள் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களே கதை.  இக்கட்டான சூழலில் விதவையென தள்ளப்பட்ட சிறுமியான பொம்மியை திருமணம் செய்துகொள்கிறார் வழக்கறிஞர் அனிருத். சிறு வயதில் இருந்தே முற்போக்கான பார்வை கொண்ட பொம்மி தன்னைப் போலவே படித்துப் பட்டதாரியாக வேண்டும் என நினைக்கும் அனிருத், அவளை வழக்கறிஞராக்குறார். தான் பெற்ற கல்வியின் மூலமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தையும் தன்னை போன்ற பெண்களின் வாழ்க்கை உரிமைகளுக்காகவும் பொம்மி போராடிய கதை தான், `பொம்மி B.A, B.L.’ பெண் என்றால் ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிய பறவையாக இல்லாமல் அவள் சிறகு விரித்துப் பறக்க வேண்டும், தனக்காக சுய அடையாளத்தைத் தேட வேண்டும் என்பதை உணர்த்தும் கதையே பொம்மியின் கதை.  கலர்ஸ் ஹிந்தி தொலைகாட்சியில் வெற்றி நடை போட்ட `பரீஸ்டர் பாபு’ தொடரின் தமிழாக்கமாக்கமான `பொம்மி B.A, B.L.’ தொடர் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் கூறும்போது, தொலைக்காட்சி தொடர்களில் கலர்ஸ் தமிழ் எப்போதும் பல புதுமைகளை நிகழ்த்தி வருகிறது. பெண்கள் அன்பு, அமைதி, நேர்மை, முயற்சி, போராட்டம் என பல்வேறு களங்களை தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்து வருகிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தில் கடந்து வந்த போராட்டங்கள் தலை வணங்கக் கூடியவை. பெண்கள் போராடி வெற்றி காண்கிற கதைகள் எப்போதும் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் பெண்களுக்கான உற்சாகமும் தன்னம்பிக்கையையும் தரக்கூடிய தொடரான ` பொம்மி B.A, B.L.’ தொடரை ஒளிபரப்புவதில் கலர்ஸ் தமிழ் பெருமை கொள்கிறது’’  என்றார்.  இன்றளவிலும் மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடக்கும் பலரிடத்தில் பொம்மியின் கேள்விகளும் அவளின் அழகான வாழ்க்கைப் பயணமும் அனைவரையும் இத்தொடரைப் பார்க்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. 2021 மே 3ம் தேதியிலிருந்து ஆரம்பமாகும் சுவாரஸ்யமான இந்தநெடுந் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பொம்மி B.A,B.L நிகழ்ச்சியை காண கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய தவறாதீர்கள்.

Read More »

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியில் அரங்கை அன்பால் அலங்கரித்து, காதலால் அதிர வைக்கும் நட்சத்திர ஜோடிகள்

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் மிகப்பிரபலமான நிகழ்ச்சியான கலர்ஸ் தமிழ் சண்டே கொண்டாட்டம், காதல், அன்பு மற்றும் உறவுகளின் உன்னதமான உணர்வை கொண்டாடும் வகையில் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஜோடிகள் சிலரை ஒன்றாக ஓரிடத்தில் அழைத்து வருகிறது. மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களை இன்னும் ஆனந்தத்தில் ஆழ்த்த கிளர்ச்சியூட்டும் கேம்கள் மற்றும் செயல் நடவடிக்கைகளில் இந்த நட்சத்திர ஜோடிகள் ஈடுபடவிருக்கின்றனர். உங்களது இதயங்களை வெல்வதற்கு இந்த ஜோடிகள் …

Read More »

Rotary Club of Madras helps in providing necessary infrastructure to safely transport Vaccines across Tamil Nadu

A simple Ceremony marked the handing over of the End-to-end Covid Cold Chain Maintenance Equipment Reefer trucks, Refrigerators and Vaccine carriers valued at around 1 crore were donated to the Government of Tamil Nadu,. In keeping with its ideals of serving the Community , Rotary Club of Madras took on …

Read More »

சினிமா நட்சத்திரங்கள் Vs டிவி நட்சத்திரங்கள்

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ரியாலிட்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கிடையே நிகழும் மற்றுமொரு ஆர்வமூட்டும் போட்டியை தனது அடுத்த எபிசோடில் ரசிகர்களுக்கு படைக்கத் தயாராக இருக்கிறது.  கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிற எபிசோடில் நட்புறவோடு, போட்டித்திறனும் கலந்த மோதலில் திரைப்பட நட்சத்திரங்களும் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மோதுகின்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சியை கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் வழங்குகிறது.  விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடு பார்வையாளர்களை உற்சாகத்தின் உச்சிக்கே எடுத்துச்செல்லும் என்பது நிச்சயம்.  தவறாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பதற்கு இரு காரணங்களை இதோ தருகிறோம். நட்சத்திரங்கள் ஜொலிக்கும் மோதல் களம்: வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஒளிபரப்பாகும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடில் அழகான நடனங்களும், அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகளின் சிறப்பான சங்கமம் இடம்பெறுகிறது.  உபாசனா ஆர்சி, ரிஷா ஜேக்கப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா, சாய் பிரியங்கா ரூத், ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா என மக்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் இடம்பெறும் இந்த எபிசோடு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒன்றுசேர்த்து தரும் என்பது நிச்சயம்.  கேளிக்கைக்கும், குதூகலத்திற்கும் குறைவே இருக்காது.  துடிப்பான சவால்கள் மற்றும் பரபரப்பான துணுக்குச் செய்திகள்: குதூகலம் நிறைந்த பல்வேறு கேம்கள் மற்றும் சவால்கள் என இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய நிகழ்வுகள் இந்த ஷோவில் இடம்பெறுகின்றன.  அதுமட்டுமின்றி, தங்களது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, ளேிக்கையான நிகழ்வுகளிலிருந்து ஆர்வமூட்டும் செய்திகளையும், துணுக்குகளையும் திரைப்பட நட்சத்திரங்களும், கலர்ஸ் தமிழ் நெடுந்தொடர்களின் நட்சத்திரங்களும் பகிர்ந்து கொள்வதனால் ரசிகர்கள் பெறும் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகும்.  இந்த குதூகலமான அனுபவத்தை தவறவிடாமல் இருப்பதற்காக ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறக்காதீர்கள்.  கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553). தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இந்த நிகழ்ச்சிகளை கண்டு மகிழ பார்வையாளர்கள் வூட் – ஐ டியூன் செய்யலாம்.   

Read More »

Dream Conclave 2021 – துவக்க விழா

தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்கும் கனவோடு இயங்கிக் கொண்டிருக்கும் கனவு தமிழ்நாடு இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கவிழா, சென்னை ஐ.ஐ.டி ஆய்வுப்பூங்கா அரங்கில் 24 ஏப்ரல் (சனிக்கிழமை) 2021 இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.விழாவில், கனவு தமிழ்நாடு இயக்கத்தின் சித்தாந்தம், பண்புகள், இலக்கு உள்ளிட்டவை …

Read More »

Power Gummies new brand ambassador – Shraddha Kapoor

Health and dietary supplement brand, Power Gummies, known to revolutionise the Indian market with their nutritional format of chewable & tasty vitamin gummies, partners with powerhouse Shraddha Kapoor as their first Brand Ambassador for their Gorgeous Hair and Nails gummies line. Versatile, lively and charismatic, Shraddha Kapoor has been roped …

Read More »