Saturday , October 3 2026

Movie Review

AELAY (TAMIL) MOVIE OPEN REVIEW

சில்லுக்கருப்பட்டி வெற்றிக்கு பின், ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஷிகாந்தின் Y not Studios மற்றும் விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். அப்பா முத்துக்குட்டி (சமுத்திரக்கனி) இறந்து போக, சென்னையில் இருந்து ஊருக்கு வருகிறான் மகன் பார்த்தி (மணிகண்டன்). சிறு வயதில் இருந்தே அப்பாவின் ஊதாரித்தன குணத்தை கண்டு …

Read More »

THEENI MOVIE OPEN REVIEW

அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தீனி. அனி. ஐ.வி.சசி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரிது வர்மா, நித்யா மேனன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Zee Plex தளத்தில் நேரடியாக இப்படம் ஓ.டி.டியில் ரிலீஸாகியுள்ளது. மஸ்குலர் ஸ்பாசம்ஸ் என்கிற உடல் கோளாறுடன் இருக்கும் தேவ், லண்டனில் இருக்கும் ரெஸ்டாரெண்டில் வேலைக்கு சேர்கிறார். தனது சமையலால் அந்த ஹோட்டலின் ஸ்டாராகவும் ஆகிறார். அதே ஹோட்டலுக்கு தன் அப்பாவின் நினைவுகளுடன், ஒரு …

Read More »

பாரிஸ் ஜெயராஜ் விமர்சனம்- Open Review

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ஏ1 படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் சில காமெடி காட்சிகள் தான் கை கொடுத்தன. கதை சொல்லிய விதம், ஹீரோ-ஹீரோயின் பிரச்சனை, துணை கதாபாத்திரங்கள், குடும்பத்தில் நடக்கும் ஏகப்பட்ட குழப்பங்கள் என்று ஏ1 பாணியை தான் பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் ஜான்சன். படத்தில் நிறைய காமெடி காட்சிகளை வைத்திருக்கிறார் ஜான்சன். அதில் சில ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது, சில கை கொடுக்கவில்லை.கானா பாடகரான ஜெயராஜ்(சந்தானம்) காதல் முறிவுக்கு …

Read More »

மாஸ்டர் திரை விமர்சனம் !

கொரோனா எனும் கொடிய வைரஸ் பரவல் இருக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் ரசிகர்களுக்காக மாஸ்டர் படத்தை பத்திரமாக திரையில் கொண்டு வந்து சேர்த்தவர்களுக்கு நன்றியை கூறி இந்த விமர்சனத்தை துவங்குகிறோம். வெள்ளைக்காரன் பிடியில் இருந்து சுதந்திரம் வாங்கிய இந்தியர்கள் போல் கொண்டாட்டத்துடன் காணப்பட்டது திரையரங்கங்கள். முதல் நாள் முதல் காட்சி.. மாஸ்டர் படத்தின் சென்சார் கார்ட் வந்தவுடன், சினிமாவே இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்ற மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜின் …

Read More »

ஈஸ்வரன் திரை விமர்சனம்

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து பொங்கல் விருந்தாய் இன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன். கொரோனா காலகட்டத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து முடிக்கப்பட்ட திரைப்படமாகும். அதுமட்டுமல்லாமல் சிலம்பரசன் தனது உடல் எடையை குறைந்து புதிய பரிமாணத்துடன் நடித்த படம் இந்த ஈஸ்வரன். வாருங்கள் கலாட்டா திரை விமர்சனத்திற்குள் போவோம்… விவசாயத்தை தொழிலாக கொண்டு வாழும் கிராமத்து வாசி பெரியசாமி (பாரதி ராஜா). குடும்பம் தான் உயிரென வாழும் பெரியசாமியின் வாழ்வில் சோழி …

Read More »

காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்

நாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நாள் ரவினா இரவில் நடந்து வரும் போது, மூன்று இளைஞர்கள் வழிப்பறி செய்து ஒருவர் கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார். இதனால் கவலைப்படும் ரவினா, நடந்ததை சுரேஷிடம் கூற, இருவரும் மூன்று இளைஞர்களை …

Read More »