Sunday , September 6 2026

Movie Review

Kasada Thapara Review

வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘கசட தபற’. கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற 6 கதைகளை அறிவியல் கோட்பாடுகளை கொண்டு ஒரே கதையாக இயக்கி இருக்கிறார் சிம்பு தேவன். தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரேம்ஜியின் உதவும் மனப்பான்மையை பார்த்து காதலிக்கிறார் ரெஜினா. இருவரும் காதலித்து வரும் நிலையில், ரெஜினாவின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து …

Read More »

Mandela Movie Open Review

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ள திரைப்படம் மண்டேலா. சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேரடியாக இப்படம் விஜய் டிவியில் வரும் ஞாயிறன்று ரிலீஸ் ஆகிறது. மேலும் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது. சூரங்குடி என்கிற கிராமம் வடக்கூர் – தெக்கூர் என இரண்டு சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில் பிரசிடெண்ட் எலக்ஷன் நடைபெற, அவ்வூர் …

Read More »

AELAY (TAMIL) MOVIE OPEN REVIEW

சில்லுக்கருப்பட்டி வெற்றிக்கு பின், ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சஷிகாந்தின் Y not Studios மற்றும் விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். அப்பா முத்துக்குட்டி (சமுத்திரக்கனி) இறந்து போக, சென்னையில் இருந்து ஊருக்கு வருகிறான் மகன் பார்த்தி (மணிகண்டன்). சிறு வயதில் இருந்தே அப்பாவின் ஊதாரித்தன குணத்தை கண்டு …

Read More »

THEENI MOVIE OPEN REVIEW

அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தீனி. அனி. ஐ.வி.சசி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரிது வர்மா, நித்யா மேனன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Zee Plex தளத்தில் நேரடியாக இப்படம் ஓ.டி.டியில் ரிலீஸாகியுள்ளது. மஸ்குலர் ஸ்பாசம்ஸ் என்கிற உடல் கோளாறுடன் இருக்கும் தேவ், லண்டனில் இருக்கும் ரெஸ்டாரெண்டில் வேலைக்கு சேர்கிறார். தனது சமையலால் அந்த ஹோட்டலின் ஸ்டாராகவும் ஆகிறார். அதே ஹோட்டலுக்கு தன் அப்பாவின் நினைவுகளுடன், ஒரு …

Read More »