Tuesday , August 18 2026

Movie Review

Hostel Movie Review

சம்மர் ஸ்பெசலாக ரசிகர்களுக்கு ஒரு ஹாரர் காமெடி படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஒரு காதல் காரணத்திற்காக ஜென்ஸ் ஹாஸ்டலுக்குள் செல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கரை ஹாஸ்டலுக்குள் யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறார் ஹீரோ அசோக்செல்வன். பிரியா பவானி சங்கர் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை ஹாஸ்டலுக்குள் வரவைத்துவிட்டு, பின் வெளியில் அனுப்ப முடியாமல் தவிக்கும் அசோக்செல்வன் & கோவின் அட்ராசிட்டி …

Read More »

பூ சாண்டி வரான் விமர்சனம்

படம்: பூ சாண்டி வரான் நடிப்பு:  மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோஹரன், அம்சனி பெருமாள், வினோத் மோகன சுந்த்ரம், தினேஷைன் தயாரிப்பு:: ட்ரையம் ஸ்டுடியோ,  எஸ்.சாண்டி இசை: டஷ்டின் ரிதுன் ஷா ஒளிப்பதிவு: அசலிஷாம் பின் முஹமத் அலி இயக்கம்: ஜே.கே.விக்கி ரிலீஸ்: வெள்ளித்திரை டாக்கிஸ் முஜீப் பி.ஆர்.ஒ: பி.ஸ்ரீ வெங்கடேஷ் அமானுஷ்ய கதைகள் எழுதும் கதாசிரியர் மலேசியவில் நடந்த ஒரு அமானுஷ்ய …

Read More »

Ashtakarma Tamil Review

மனநல மருத்துவர் கிஷனுக்கு பேய், பிசாசு போன்றவற்றின் மீது நம்பிக்கை கிடையாது. பேய் இருக்கிறதா இல்லையா என்று டிவியில் நடக்கும் விவாத மேடையில் கிஷன் பங்குகொள் கிறார். அங்கு பேய் என்று ஒன்று கிடையாது என வாதாடுகிறார். அதே விவாதத்தில் கலந்துகொண்டிருக்கும் மந்திரவாதி ஒருவர், தான் சொல்லும் வீட்டில் ஒருநாள் தங்கி இருந்தால் பேய் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கி றேன் உங்களால் தங்க முடியுமா என்று சவால் விடுகிறார். …

Read More »

FIR Tamil Review

Vv studioz தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் எப்ஐஆர் திரைப்படம் பிப்ரவரி 11, 2022 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் இர்ஃபான் அகமது என்ற கதாபாத்திரத்திலும், கவுதம் வாசுதேவ் மேனன் அஜய் திவான் என்ற கதாபாத்திரத்திலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆன ரைசா வில்சன் அனிஷா குரேஷி ஆகவும், ரேபா மோனிகா அர்ச்சனா …

Read More »

Mudhal Nee Mudivum Nee Tamil Review

எனைநோக்கிப் பாயும் தோட்டா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா. தனது “மறுவார்த்தை பேசாதே” பாடலின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை இசையுலகில் ஏற்படுத்தியவர். இசையமைப்பாளரான தர்புகா சிவா தனது முதல் சினிமாவை இயக்கியிருக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சினிமா ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஒப்பற்ற விசயங்களின் ஒன்று நினைவுகளை அசைப்போடுவது. எல்லோருக்கும் நமது பதின்பருவ நாள்களை அசைபோட்டுப் பார்ப்பதில் …

Read More »

Kombu Vatcha Singamda Movie Review

Six friends, who follow Periyar’s ideologies, fall prey to the local caste politics that happens in their hometown. Who is the reason behind this and what happens after? Actor-director Sasikumar’s previous collaboration with director SR Prabhakaran, Sundarapandian was a success and the duo have managed to deliver a rural action …

Read More »