Saturday , October 3 2026

Movie Review

Farhana Movie Review

Actress Aishwarya Rajesh is back with another female-centric film, titled Farhana. Directed by Nelson Venkatesan, the movie has released today. Let’s see how the film is. Story : Farhana (Aishwarya Rajesh), a pious Muslim woman, takes up a job to support her family financially. She joins a call centre and …

Read More »

Custody Movie Review

Naga Chaitanya has joined hands with Kollywood filmmaker Venkat Prabhu for the action entertainer, Custody. This Telugu – Tamil bilingual is carrying good expectations thanks to its solid promotional material. Krithi Shetty has played the female lead in the movie. Custody has hit the big screens today, and let’s see …

Read More »

KULASAMI Movie Review

சூரசங்கு (விமல்) தன் தங்கையை மருத்துவ கல்லூரியில் சேர்க்கி றார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தங்கை உடலை மருத்துவ கல்லூரிக்கே தானமாக வழங்குவதுடன் தினமும் தன் தங்கை உடலை வந்து பார்த்து விட்டு செல்கிறார் சூரசங்கு. இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகள் சிலரை பண ஆசை காட்டி பெரும்புள்ளி களுக்கு விருந்தாக்குகிறார் கல்லூரி பேராசிரியை ஒருவர். பாதிக்கப்படும் பெண்களை சூரசங்கு காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அவரது …

Read More »

Virupaksha Movie Review – Tamil

ஒதுக்குப்புறமான உத்ரவனம் கிராம பகுதியில் சிறுமிகள் நோய் பாதித்து சாகின்றனர். அந்த ஊரில் மனைவி பிள்ளை களுடன் தனிமையில் தங்கியிருக்கும் நபர்தான் செய்வினை செய்து சிறுமிகளை கொள்வதாக எண்ணி கோபப்படும் ஊர்மக்கள் கணவன், மனைவி இருவரையும் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்கின் றனர். 12 வருடம் கழித்து அந்த கிராமத்தில் உள்ளவர்களை தீய சக்தி பழிவாங்குவதாக கருதும் ஊர்மக்கள் அஷ்டதிக் பந்தனம் என்ற மந்திர கட்டுபோட்டு  ஊர் எல்லையை தாண்டி …

Read More »

Ripupbury Movie Review

தலகரை கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்தால் ஆண்களை அங்குள்ள சாதி வெறி பிடித்த பேய் கொன்று விடுகிறது. இளைஞன் சத்யராஜ் (மகேந்திரன்) தலகரை யில் உள்ள பெண்ணை காதலிக் கிறான். அங்கு சென்று பார்த்த பிறகுதான், தான் காதலிக்கும் பெண் சாதி வெறிபிடித்த பேயின் தங்கை என்று தெரிய வருகிறது. இதையறிந்த பேய் தன் தங்கையை காதலிக்கும் சத்ய ராஜை கொல்ல முயல்கிறது. காதலிப்பவர்களை பேய் ஏன் கொல்கிறது, …

Read More »

Soppana sundari review

அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தன்னையும் தாய் மற்றும் அக்கா வைவும் தவிக்க விட்டு மனைவி யுடன் தனது அண்ணன் ( கருணா கரன்) சென்ற பிறகு குடும்ப பாரத்தை சுமந்து நிற்கிறார் ஐஸ்வர்யா. திடீரென்று அவருக்கு நகைக்கடை அதிர்ஷ்ட குலுக்களில் 10 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுகிறது. அதைக்கேட்டு அகல்யா குடும்பம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அகலியாவின் அக்காவை மணக்க வரும் மாப்பிள்ளை காரை வரதட்ச …

Read More »

Dasara Movie Review

Starring: Nani, Keerthy Suresh, Deekshith Shetty, Sai Kumar, Shine Tom Chacko, Samuthirakani, Purnaa, Zarina Wahab Director: Srikanth Odela Producers: Sudhakar Cherukuri Music Director: Santhosh Narayanan Cinematography: Sathyan Sooryan Editor: Naveen Nooli Story: Dasara is set in the village of Veerlapalle in Godhavarikhani. Dharani (Nani), his friend Soori (Dheekshith Shetty) and others are addicted to alcohol. Vennela …

Read More »