Saturday , October 3 2026

Movie Review

Asvins Tamil Review

Story: Indian vlogger Arjun (Vasanth Ravi), along with his group, goes to a haunted mansion in London as part of his profession. They witness strange happenings in the mansion soon after they begin their work. What’s so mysterious about the mansion? What happened there? How is Aarthi Rajagopal (Vimala Raman) …

Read More »

Regina Tamil Review

வங்கி கொள்ளை நடத்தும் முகமூடி கொள்ளையர்கள் அங்கிருக்கும் ஊழியரை அடித்துக்கொல்கின்றனர். கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட கணவனுக்கு நியாயம் கேட்டு போலீஸ் நிலையத் துக்கு அலையாய் அலைகி றாள் ரெஜினா ( சுனை னா). ஆனால் நியாயம் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளை இன்ஸ்பெக்டர் திட்டி விரட்டி விடுகிறார். கோபம் அடைந்த ரெஜினா தானே களத்தில் இறங்கி கொள்ளையர்களை எப்படி கண்டுபிடித்து பழி  வாங்கு கிறாள் என்பதே கிளை மாக்ஸ். கணவனின் …

Read More »

Por Thozhil Review

Por Thozhil is a murder mystery starring Ashok Selvan, Sarathkumar and Nikhila Vimal in the lead roles. The movie isdirected by debutant Vignesh Raja. Same pattern of murders takes place in and around Trichy. Highly talented investigative officer Sarathkumar is appointed to solve the case alongside Ashok Selvan and Nikhila …

Read More »

Takkar Review

Handsome hero Siddharth is now back with a film named Takkar. Divyansha Kaushik played the female lead, and the film is directed by Karthik G Krish. The film hit the screens today and let’s see how it is. Story: Distressed by the poor economic status of his family, Gunasekhar (Siddharth) …

Read More »

“Curtain Rises on ‘Footage’: Manju Warrier & Saiju Sreedharan Set Foot in Thrissur for Their New Movie Adventure”

“Curtain Rises on ‘Footage’: Manju Warrier & Saiju Sreedharan Set Foot in Thrissur for Their New Movie Adventure” In the heart of Thrissur near Chimney Dam, the acclaimed actress Manju Warrier has hit the ‘switch-on’ button for “Footage”, an intriguing new film that marks the directorial debut of celebrated editor …

Read More »

Music School Movie Review

பள்ளிக்கூடம் ஒன்றிற்கு மியூசிக் டீச்சராக வருகிறார் ஸ்ரேயா. ஆனால் மாணவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பள்ளிலும் மற்ற பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் ஸ்ரேயாவும், நாடக ஆசிரியரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மியூசிக் ஸ்கூல் தொடங்குகின்றனர். அதில் மாணவ மாணவிகள் சேர்கின் றனர். அவர்களை வைத்து பிரபல ஆங்கில நாடகமொன்றை நடத்த முடிவு செய்கின்றனர். அதற்கு பல தடைகள் வருகிறது. தடைகளை தாண்டி ஸ்ரேயா திட்டமிட்டபடி அந்த நாடகத்தை எப்படி …

Read More »

Raavana Kottam Movie Review

ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத் தெருவில் இருபிரிவு மக்கள் வாழ்கின்றனர். ஊர் தலைவராக மேலத்தெரு போஸ் (பிரபு) சொல்லுக்கு கட்டுப்பட்டு ஊரார் நடக்கின்றனர். கீழத்தெரு முக்கியஸ்தர் ( இளவரசு) போஸின் நெருங்கிய நண்பராக இருக்கி றார். ஊரார் ஒற்றுமையாக இருப்ப தால் அரசியல்வாதிகளின் அரசியல் எடுபடாமல் போகிறது. ஊரில் தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம் ஊரெங்கும் காடுபோல் வளர்ந்திருக்கும் கருவேல மரம்தான் என்று தெரிய வருகிறது. அந்த மரங்களை வெட்ட ஊரார் …

Read More »