Saturday , October 3 2026

Movie Review

Japan Tamil Movie Review ⭐⭐⭐

பெரிய நகைக்கடைகளில் சுவற்றில் ஓட்டை போட்டு கோடிக்கணக்கான நகை களை  கொள்ளையடிப் பதில் கில்லாடி ஜப்பான் (கார்த்தி). நகரில் பிரதான இடத்தில் இருக்கும் நகைக் கடையில் 200 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை போகிறது . ஜப்பானை போலீஸ் தீவிர மாக  தேடுகிறது.  ஆனால் அந்த கொள்ளையை நான் செய்யவில்லை என் பேரை பயன்படுத்தி வேறு யாரோ செய்திருக்கி றார்கள் என்று ஜப்பான் சொல்கிறான்   அதை போலீஸ் நம்ப மறுக் …

Read More »

Jigarthanda DoubleX Tamil Movie Review ⭐⭐⭐

தான் பிறந்த வனப் பகுதி யிலிருந்து பிரிந்து வந்து  தனியாக ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி வருகி றார் லாரன்ஸ். அவர் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட் வுட்  ரசிகர். அவரைப் போலவே கவுபாய் ஸ்டைலில் சண்டைபோடு கிறார்.  அவரது அராஜகத் துக்கு முடிவு கட்ட போலீஸ் திட்டமிடுகிறது. லாரன்சை அவரது கூட்டத்துக்குள் ளேயே நுழைந்து சுட்டுப் பிடிக்க வருகிறார் போலீஸ் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் நேரடியாக போலீஸ் என்று சொல்லா …

Read More »

கபில் ரிட்டன்ஸ்’ Tamil Movie Review ⭐️⭐️⭐️

’கபில் ரிட்டன்ஸ்’ திரைப்பட விமர்சனம்தனலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கபில் ரிட்டன்ஸ்’. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது. தனது தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினால் கூட அவர்களை விரட்டியடிப்பார். …

Read More »

Aima Movie Review ⭐️⭐️

நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்இசை: கே ஆர்.ராகுல்ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன்எடிட்டிங் அருண் ராகவ்,இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய …

Read More »