Tuesday , August 18 2026

Movie Review

Pizza 3 Tamil Movie Review ⭐⭐⭐

“Pizza 3 The Mummy” Directed by Mohan Govind, the movie stars Ashwin Kakumanu, Pavithrah Marimuthu, Gaurav Narayanan, and Abhishek Shankar in the lead roles. The film is the third installment in the Pizza franchise, following “Pizza” (2012) and “Pizza II: Villa” (2015). The film follows the story of a pizza …

Read More »

DieNoSirs Tamil Movie Review ⭐⭐⭐

தனா (ரிஷி), மன்னு (கார்த்திக்  ) அண்ணன் தம்பிகள். தனாவின் நண்பன் துரை  (மாறா).   கொலை வழக்கு ஒன்றில் நண்பன் துரைக் காக போலீசில் சரண் அடைகிறான் தனா.  மன்னு ரவுடிகள் வட்டாரத் தில் இருந்தாலும் ரவுடியிசம் செய்ய  தயங்கி காதலில் விழுகிறான் . ஒரு. கட்டத்தில் துரையை மற்றொரு ரவுடி கூட்டம் அடையாளம் கண்டு கொலை செய்கிறது. அப்போதும் பழி வாங்கும் எண்ணம் இல்லாமல் மன்னு ஒதுங்கிச் செல்கிறான். …

Read More »

Love ❤️ Tamil Movie Review ⭐⭐⭐

பரத், வாணிபோஜன்   இருவரும் திருமணம் செய்துகொள்வது பற்றி தனியாக சந்தித்து பேசுகின்றனர். பரத் தொழிலில் நஷ்டம் அடைந்தது பற்றி வாணியிடம் வெளிப்படையாக சொல்கிறார். இதற்கிடையில் வாணியின் தந்தை போனில் அழைத்து பரத்தை மணக்க சம்மதிக்காதே என்கிறார். ஆனால் வாணி திருமணத்துக்கு சம்மதிக் கிறார். ஆனால் இருவருக்கும் சுமூகமாக வாழ்க்கை அமைய வில்லை. எந்நேரமும் சண்டை போடுகின்றனர் . கோபத்தில் வாணியை பரத் தள்ளிவிட அவர் இறந்து விடுகிறார். பிணத்தை மறைக்க …

Read More »

LGM Tamil Movie Review ⭐⭐⭐

ஹரிஸ்கல்யான், எவானா ஒரே.ஐடி நிறுவனத்தில் வேலை செய்கின் றனர். 2 வருடமாக   டேட்டிங் செய்கின்றனர். ஒருகட்டத்தில் எவானாவிடம் ஹரிஸ் காதல் சொல்கிறார். அவரும் ஏற்கிறார்.  தாய் நதியாவுடன்  எவானாவை பெண் பார்க்க ஹரிஸ் வருகிறார். ஆனால் நதியா.சொல்லும் ஒரு வார்த்தையை கேட்டு ஹரிசை மணக்க  மறுக்கிறார் எவானா. பின்னர் ஒரு ஐடியா சொல்கிறார் எவானா. இரு குடும்பமும்   சுற்றுலா சென்று அப்போது நதியாவுடன் பழகிப்பார்த்து அவரது செயல்பாடு. பிடித்திருந் தால் …

Read More »

DD Returns Tamil Movie Review ⭐⭐⭐⭐

CAST: N Santhanam – SathishSurbhi – SofiaMasoom Sankar – ClaraPradeep Ram Singh Rawat – FernandesMaran – RaviKingsley – BennyFEFSI Vijayan – AnbarasuMotta Rajendran – ProfessorMunish kanth – BheemBipin – KulanthaiDheena – MadhiSethu – PambuThankadurai – Blade BabuRita – GrannyManasvi – RachaelDeepa – Malika CREW: Production : RK EntertainmentProduced by : …

Read More »

Sathya Sothanai Tamil Movie Review ⭐⭐⭐

CAST: Premgi Amaren – PradheepSwayam Siddha – PraveenaReshma – Annam (Pradheep sister)Chitthan Mohan – KuberanSelva Murugan – MahadevanHaritha – MahalakshmiBharathi – MuppidathiRajendran – Spy RamarGanasambantham – JudgeMuthupandi – IssakiKarna Raja – Selvaraj (Pradheep mama) CREW: Produced by : Sameer Bharat RamProduction : Super TalkiesWritten & Directed by : Suresh SangaiahCinematographer …

Read More »

Aneethi Tamil Movie Review ⭐⭐⭐

CAST: Arjun das – ThirumeniDushara Vijayan – SubbulakshmiKaali venkat – siva sankaranVanitha vijayakumar – AnithaArjun Chidambaram – AjeeBharani – PothiShaa raa – BhaskarAranthangi Nisha – Mangala priyaShantha Dhananjeyan – MangayarkarasiT. Siva – Suyambulingam CREW: Written & Directed by : G.Vasanthabalan Cinematographer: Edwin Sakay Music director : G. v. prakash kumar …

Read More »

Kolai Tamil Movie Review ⭐⭐⭐

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாலாஜி கே. குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், சித்தார்த்தா சங்கர், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கொலை”. மீனாட்சி செளவுத்ரி பிரபல மாடல் அழகி அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டி இருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறார். அந்த கொலை வழக்கை ஐபிஎஸ் பயிற்சியில் …

Read More »

Kadapuraa Kalaikuzhu Tamil Movie Review – ⭐⭐⭐

கிராமத்தில் காடப்புறா கலைக்குழு நடத்தி வருகிறார் பாவாடை சாமி  (முனிஸ்காந்த்). அதே கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் குழு நடத்து கிறார் பென்சில் மீசை பெருமாள் (சூப்பர் குட் சுப்மணியம்). அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஈஸ்வரமூர்த்தி  (மைம் கோபி) நிற்க அவரை எதிர்த்து மற்றொருவர் போட்டியிடுகிறார். இவருக்கு பாவாடை சாமி ஆதரவு தெரிவிக் கிறார். இதில் ஈஸ்வரமூர்த்தி கோபம் அடைகிறார். தேர்தலில் ஈஸ்வரமூர்த்தி தோற்கிறார். கோபத்தில் பாவாடை சாமியை கொல்ல …

Read More »

Infinity Tamil Movie Review

நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இளம் பெண் உள்பட  4 கொலைகள் நடக்கிறது. இந்த வழக்கு மீதான விசாரணை சி பி  ஐ யின் தரப்படுகிறது. சிபிஐ அதிகாரி நட்டி உடனடியாக விசாரணையில் இறங்குகிறார். இந்நிலையில் அவரை கொல்ல் கொலைகாரன் முயல்கிறான் அதிலிருந்து தப்பிக்கும் நட்டி இறுதியில் கொலைகாரனை பிடித்தாரா, எதற்காக கொலைகள் நடக்கிறது என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் கதைகள்  எடுக்க ஒரு டெக்னிக் …

Read More »