Saturday , October 3 2026

Cinema News

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, இனிதே பூஜையுடன் துவங்கியது !!அருண் விஜய்  நடிக்கும் 36 வது திரைப்படம்,  BTG Universal நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது !!கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது !!தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. …

Read More »

“கனா vs Everyone” – தைரியம், கனவுகள் மற்றும் நெகிழ்ச்சியைப் பற்றிய ஒரு அழுத்தமான கதை!

இந்திய டிஜிட்டல் உள்ளடக்க வெளியின் பரபரப்பான உலகில், “கனா vs Everyone” வெளியீட்டின் மூலம் புதிதாக ஒரு ரத்தினம் பிரகாசிக்க உள்ளது. வடக்கில் இருந்து ‘வைரல் ஃபீவர்’ மற்றும் தெற்கில் இருந்து ‘ட்ரெண்ட் லவுட்’ ஆகிய இரண்டு டிஜிட்டல் ஜாம்பவான்களும் உங்களுக்கு இதை இணைந்து வழங்குவதோடு, இந்த விறுவிறுப்பான தொடரின் கதை, அனைத்து வயதினரையும் பிரதிபலிக்கும் விதத்தில் அதன் நேர்த்தியான கதாபாத்திரங்கள், சக்திவாய்ந்த கதை மற்றும் உலகளாவிய கருப்பொருள்கள் மூலம் தமிழ் பார்வையாளர்களையும் கவரும் என்று …

Read More »

Sofa Bhai’s ‘School Leave Vittachu’ Album Takes the Internet by Storm”

In a recent release from Be Ready Music, the young star ‘Sofa Bhai’ is capturing the essence of childhood with the album “School Leave Vittachu,” marking a new era in entertainment for kids. The album, spearheaded by the dynamic Dongli Jumbo and composed by Sudarshan M. Kumar, has quickly become …

Read More »

அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு…

Behindwoods தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு …

Read More »

படை தலைவனுக்கு பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்

புரட்சி கலைஞர் விஜயகாந்த்  அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே …

Read More »

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில், “ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது !!

“ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது !!UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான  “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது. ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள்,  அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், …

Read More »

Actor Suriya’s Kanguva Teaser garners almost 2 crore Views in a short time!

Actor Suriya’s Kanguva Teaser garners almost 2 crore Views in a short time! The much-awaited moment of quenching the thirsts of cinema enthusiasts has arrived with the the grand unveiling of actor Suriya’s Kanguva teaser during the prestigious Grand Amazon Prime video India event in Mumbai. The expectations over this …

Read More »

அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார்.தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி …

Read More »

Ancient Warrior in a Modern World – Shahid Kapoor Dons the Mantle of ‘Ashwatthama’ for Pooja Entertainment’s magnum opus ‘Ashwatthama The Saga Continues’

Pooja Entertainment is gearing up to take the audience on a thrilling journey where ancient legend meets modern marvel. Headlined by Shahid Kapoor, the magnum opus is helmed by Sachin Ravi. Kapoor takes the stage in his most monumental role yet, in ‘Ashwatthama The Saga Continues’ – a magnum opus …

Read More »

ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும் ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

ஆலகாலம் திரைப்படம் உருகுலைக்கும்  ஓர் உண்மையின் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.  உலகமே  கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கிறது *ஆலகாலம். ஆலகாலம்* என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது,  இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா  பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில். இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் …

Read More »