Saturday , October 3 2026

Cinema News

” திருக்குறள் ” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம் !!

” திருக்குறள் ” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் …

Read More »

🌟 பரவசத்துடன் ‘ஜின்’ டீசர் வெளியீடு | திகில், காதல், நகைச்சுவை கலந்த அனுபவம்! 🌟

டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த திரைப்படம் ‘ஜின்’! புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட ஜின் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். மலேசிய பின்னணியில் நயப்புடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் பார்வையாளர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த பிரமாண்டமான படத்தின் முக்கியக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் திரைப்பட அணியின் முழுமையான தகவல்களையும் …

Read More »

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக …

Read More »

கன்னட திரைப்படத்துறைக்கு ‘கலைப்புலி’ S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்!

கிச்சா சுதீப் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் உருவான MAX திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றதுகன்னட திரைப்படத்துறைக்கு ‘கலைப்புலி’ S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்!தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் நேற்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா …

Read More »

பாகீரா: சலார் மற்றும் KGF போன்ற மைல்கற்களை தொடரும் ஹொம்பாலே பிலிம்சின் அதிரடி ஆக்ஷன் திரில்லர்

🎥 பாகீரா2024ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் கண்ட கன்னட சினிமா பாகீரா, ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-ல் 25 டிசம்பர் முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. 💥 கதை சுருக்கம்:மனதை கொள்ளை கொள்ளும் ஆக்ஷன் சீன்களும் உணர்ச்சிகள் நிரம்பிய கதையுடன், பாகீரா ஒரு IPS அதிகாரி வேதாந்தின் (ஸ்ரீமுரளி) சமூக காவலனாக மாறும் பயணத்தை வர்ணிக்கிறது. அவர் கருடா ராம் நடித்த சக்திவாய்ந்த வில்லனையும் பிரகாஷ் ராய் நடித்த சி.பி.ஐ …

Read More »

சூர்யா 44: ‘ரெட்ரோ’ டைட்டில் டீசர் ஆச்சர்யம் ஏற்படுத்தியது

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், டீசர் சூர்யாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் சுறுசுறுப்பான காட்சிகளால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தயாரிப்பு: 2D என்டர்டெய்ன்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் …

Read More »

”அலங்கு” படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய், “அலங்கு” திரைப்படத்தின் Release Glimpse-ஐ வெளியிட்டு, படக்குழுவின் புதிய முயற்சியை மனதார பாராட்டினார். திரைப்படத்தினை டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சங்கமித்ரா சௌமியா இணைந்து தயாரித்துள்ளதை விஜய் குறிப்பிட்டார். SP சக்திவேல் இயக்கிய இப்படத்தில், குணாநிதி கதையின் மைய நாயகனாக நடிக்க, மலையாள நடிகர் செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி மற்றும் ஸ்ரீரேகா முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். அலங்கு …

Read More »

MAX Starring Kiccha Sudeep Opens to Blockbuster Reviews in Kannada!

The Kannada film industry witnessed a monumental release today with MAX, the highly anticipated action entertainer featuring the charismatic Kiccha Sudeep in the lead role. Directed by debutant Vijay Kartikeyaa and bankrolled by Kalaippuli S Thanu under the acclaimed V Creations banner, the film has received rave reviews, creating a …

Read More »

ஜனவரி 31, 2025 அன்று வெளியாகும் பான் இந்திய திரைப்படம் “அகத்தியா”

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”. “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” …

Read More »

Aaron Taylor-Johnson Reveals His Fitness Secrets for Kraven The Hunter

Aaron Taylor-Johnson, recently named the most handsome man alive in 2024, has impressed fans yet again with his remarkable physical transformation for his role in Kraven The Hunter. Known for his dedication and fitness, the Hollywood star underwent a grueling training regime to embody the iconic Marvel villain. In preparation …

Read More »