Saturday , October 3 2026

Cinema News

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்

ரெட் ஃப்ளவர் படத்தில் வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ன் சக்திவாய்ந்த காட்சிகள், படம் பார்ப்போரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது.இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்கும் மரியாதை செலுத்தும் வகையில், சக்திவாய்ந்த காட்சிகளை …

Read More »

நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன்EMI  பட  விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு..

நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன்EMI  பட  விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு..நமது வாழ்வியலை படம் எடுத்தால்  படம் ஜெயிக்கும்  EMI  பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு ..தமிழ் சினிமா இப்போது ஹெல்தியாக இல்லை EMI  பட  விழாவில் இயக்குனர்  ஆர்.வி.உதயகுமார்   பேச்சு ..நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்..இன்று டாஸ்மாக் ஒரு போதை EMI இன்னொரு போதை இது இரண்டும் அழியவேண்டும் EMI …

Read More »

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சரத்குமார் வெளியிட்ட ‘தி வெர்டிக்ட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! இன்று சரத்குமார்‘தி வெர்டிக்ட்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தான்‘தி வெர்டிக்ட்’. இப்படம்உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராக உள்ளது . இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.‘தி …

Read More »

ZEE5 தளம் வழங்கும், ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

ZEE5 தளம் வழங்கும், ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !! இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் …

Read More »

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லர் ஐமேக்ஸ் பதிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிறது !! “எம்புரான்” டிரெய்லர் நாளை மார்ச் 20 ஆம் தேதி, ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகிறது !! மும்பையில் பிரம்மாண்ட விழாவில் ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகும் எம்புரான் பட டிரெய்லர் !! இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், …

Read More »

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட “எம்புரான்” பட டிரெய்லர் !! மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” பட டிரெய்லரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார் !! மோகன்லால்- பிரித்திவிராஜின் ஆக்சன் தெறிக்கும் “எம்புரான்” பட டிரெய்லர் !! அதிரடி ஆக்சனில் மிரட்டும் “எம்புரான்” பட டிரெய்லர் !! முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜின் இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும், பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் அதிரடி டிரெய்லரை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமூக …

Read More »

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம் HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட …

Read More »

‘ஹரா’ படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார்

‘ஹரா’ படத்தின் மூலம் மோகனை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்கிய விஜய்ஶ்ரீ ஜி, ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷை புதிய படத்தின் மூலம் மறு அறிமுகம் செய்கிறார் மலேசியாவை சேர்ந்த ஜி வி இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான பாத்திரங்களையும் படைத்து அவற்றில் எதிர்பாராத நடிகர்களை நடிக்க வைப்பதில் தனக்கென …

Read More »

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பிளாட்டினத்தால் செய்து  பரிசளித்தார் நடிகர் கார்த்தி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பிளாட்டினத்தால் செய்து  பரிசளித்தார் நடிகர் கார்த்தி. இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘DILLI RETURNS’ என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் ‘கைதி 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

Read More »

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது!

சாக்ஷி அகர்வாலின் திரையுலக வாழ்க்கை புதிய உச்சத்தை எட்டியது! மலையாளத்தில் அறிமுகமான “பெஸ்டி” திரைப்படத்தின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, சாக்ஷி அகர்வாலின் தமிழ்த் திரைப்படமான “ஃபயர்” குறிப்பிடத்தக்க வகையில் 30 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, நடிகை சாக்ஷி அகர்வால் திரைத்துறையில் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறார். அவரது பன்முகத்தன்மை மற்றும் திறமை பரவலான பாராட்டைப் பெற்று, தமிழ், மலையாளம் மற்றும் ஓடிடி தளங்களில் அற்புதமான புதிய படங்களில் நடிப்பதற்காக கையெழுத்திட்டுள்ளார். சாக்ஷியின் …

Read More »