Saturday , October 3 2026

Cinema News

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை T.J.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது.

அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில் நிறைவடைந்தது. “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை T.J.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது. யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகிவரும் இப்படம் சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து நிழல்கள் ரவி, அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு …

Read More »

கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “பனி”மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது*

கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் “பனி”மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது* OMG புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் மீனாட்சி அனிபிண்டி தயாரிக்கும் இந்த படத்தை வி என் ஆதித்யா இயக்குகிறார். கேத்தரின் தெரசா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , இவரோடுமகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறது. உயர்தர அனிமேஷன் காட்சிகள் இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது , ஆனால் …

Read More »

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘சீயான்’ விக்ரம் !!

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த ‘சீயான்’ விக்ரம் !! ’52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !! சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ …

Read More »

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு

சத்யராஜ் – காளி வெங்கட் இணைந்து நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் …

Read More »

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு …

Read More »

” EMI (மாத்தவணை) “

” EMI (மாத்தவணை) “ நடிகர், நடிகைகள் : சதாசிவம் சின்னராஜ் ( சிவா), சாய் தான்யா ( ரோஸி ),பேரரசு, பிளாக் பாண்டி ( பாலா), சன் டிவி ஆதவன், OAK சுந்தர்லொள்ளுசபா, மனோகர், TKS,செந்தி குமாரி ( லக்ஷ்மி). தொழில்நுட்ப கலைஞர்கள் : சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த …

Read More »

“ரெட் ஃப்ளவர்” – 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது.

“ரெட் ஃப்ளவர்” – 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது.நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது.ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், பாலியல் கடத்தல் மற்றும் …

Read More »

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி – அவர் நடிக்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி – அவர் நடிக்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் …

Read More »

Makkal Selvan Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project Announced, Shoot Begins In June

Makkal Selvan Vijay Sethupathi, Puri Jagannadh, Charmme Kaur, Puri Connects’ Most Ambitious Pan India Project Announced, Shoot Begins In June The film in the deadly combination of Dashing Director Puri Jagannadh and Makkal Selvan Vijay Sethupathi promises to be unlike anything you’ve ever seen before. With Puri’s signature flair for …

Read More »

‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட்

ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மாரீசன்’ பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு ‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட் நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக …

Read More »