Saturday , October 3 2026

Cinema News

Makkal Selvan Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures #PuriSethupathi Regular Shoot Begins Today In Hyderabad

Makkal Selvan Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla, Puri Connects, JB Motion Pictures #PuriSethupathi Regular Shoot Begins Today In Hyderabad Dashing director Puri Jagannadh and versatile actor Makkal Selvan Vijay Sethupathi have teamed up for the first time for the much-anticipated Pan-India film, #PuriSethupathi. This …

Read More »

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ..

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி .. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, …

Read More »

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் ! ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் அதிரடியான டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தின் கதை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. …

Read More »

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. …

Read More »

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது ! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸை வரும் …

Read More »

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம்  “ப்ரீடம்”.  இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,  படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   …

Read More »

சத்யராஜ் – காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’ ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு

சத்யராஜ் – காளி வெங்கட் நடித்த ‘மெட்ராஸ் மேட்னி’ ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு டிஜிட்டல் …

Read More »

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி! ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. நடிகை கிரேஸ் ஆண்டனி, “ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த …

Read More »

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ” திருக்குறள் ” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

வரலாற்று நிகழ்வாக  இசைஞானி இளையராஜா இசையில் ” திருக்குறள் ” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்” திருக்குறள் ” திரைப்படம்.பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது  திருக்குறளை மையமாக  வைத்து மிகப் பிரம்மாண்டமாகத்  ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் …

Read More »

ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் ” ஹோலோகாஸ்ட் ” ஜூன் 13 – ஆம் தேதி வெளியாகிறது.

ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ் படம் ” ஹோலோகாஸ்ட் ” ஜூன் 13 – ஆம் தேதி வெளியாகிறது.ஜூன் 13 அன்று வெளியாகும் ஹிஸ்டாரிக்கல் கலந்த  ஹரார் திரைப்படம்  ” ஹோலோகாஸ்ட் ” Shutter Frames (  சட்டர் பிரேம்ஸ் ) என்ற பட நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்திற்கு ” ஹோலோகாஸ்ட் ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார்.இந்த படத்தில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் …

Read More »