Tuesday , August 18 2026

Cinema News

ஈஸ்வரன் படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்

டிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார். உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு …

Read More »

TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு

ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது,,,, வணக்கம்,இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு ,தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்,,தீபாவளி திரு நாளில், ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, இனிப்புகள், தீபாவளிக்கான சிறு தொகை என்று, இந்த இக்கட்டான நாட்களில், எங்கள் இல்லங்களில் …

Read More »

பிரபல திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்திரி!

ஆண்டுதோறும் India Film Project மூலம் நடத்தப்படும் போட்டிகள் பிரசத்தி பெற்றவை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த India Film Project நடத்தும் திரைப்பட விழா போட்டிகளில் பலர் கலந்துக்கொள்வதுண்டு. அப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு படத்தை இயக்குதல். அதில் சவாலான விஷயம், 50 மணி நேரத்திற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட கதை வகையில் தனது குழுவினரின் துணைக்கொண்டு புதிய கதையை விவாதித்து …

Read More »

தளபதி விஜய் – செய்தி அறிக்கை

இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.  அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை …

Read More »

Ka Pae Ranasingam premieres 6th November on ZEE 5

Vijay Sethupathi and Aishwarya Rajesh Starrer ‘Ka Pae Ranasingam’ movie premieres on 6th November on ZEE5. Directed by P Virumandi, ‘Ka Pae Ranasingam’ was received well by film critics as well as the audience. Ka Pae Ranasingam is about a woman’s struggle against political bureaucracy. Vijay Sethupathi plays the role of Ranasingam and …

Read More »

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்!

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் ‘கால் டாக்ஸி’. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள். இந்த படத்தில் …

Read More »

ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்

அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு …

Read More »

யானை போஸ்டர் வெளியீட்டு விழா

திமிரு, காளை, திமிரு 2, போன்ற படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கத்தில், மேற்குதொடர்ச்சி மலை படத்தின் நாயகன் ஆண்டனி நடிக்கும்           ” யானை ” படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகை அர்ச்சனா படத்தின் போஸ்டரை வெளியிட்டார். விழாவில் படத்தில் இயக்குனர் தருண்கோபி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இனியா,  நடிகர் மாரிமுத்து, ரவிமரியா, நமோநாராயணா, காளி வெங்கட், டைகர் தங்கதுரை, தயாரிப்பாளர்கள்  குமரேசன், பவ்யா போனிபாஸ்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More »

ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்கும் “களத்தில் சந்திப்போம்”

ரிலீசுக்கு தயாராகும் ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் “களத்தில் சந்திப்போம்” .ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க . N ராஜசேகர் இயக்குகிறார் . பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா , அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து …

Read More »