ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “ ஜீவன் நாயகனாக நடிக்கிறார், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள் V.C.வடிவுடையான் இயக்குகிறார்.இந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புடன் துவங்கியது. பூஜையில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் ராதா கிருஷ்ணன், துனைத்தலைவர் …
Read More »காத்துவாக்குல ரெண்டு காதல் பூஜை
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். …
Read More »One of India’s greatest personality, Uma Preman’s life is turning into a biopic
Uma Preman, who was born to a simple mill worker, saved millions of lives. Her true life story is being made into a biopic.Around 02 lakh dialysis, more than 20,000 heart surgeries, 100s of kidney transplants, schools for tribal communities, low cost houses are some of the services of Uma …
Read More »இசை அமைப்பாளர் சி.சத்யா
நான் இசையமைத்த ‘நாங்க ரொம்ப பிசி’ படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இயக்குநர் பத்ரியின் ‘ஆடுகிறான் கண்ணன்’ தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை. ‘நாங்க ரொம்ப பிசி’ படத்தின் மூலம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து வேலை செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள், ஒன்று கானா பாடல் இன்னொன்று மூட் சாங். இரண்டும் நன்றாக அமைந்திருந்தன. இந்தப் …
Read More »‘Singa Penne’ Official Teaser
Singa Penne, a ZEE5 Original starring Arnav, Payal, Udaya, and Kutti Padmini in the lead roles. Witness the revolutionary journey of Mahalakshmi, an independent but homely girl, who goes against the odds to train herself to join the Border Security Force. Enjoy Singa Penne on ZEE5. Premieres 22nd Dec 2020 …
Read More »Oru Pakka Kathai Official Teaser
Oru Pakka Kathai starring Kalidas Jayaram and Megha Akash, Directed by Balaji Tharaneetharan, a ZEE5 exclusive premieres 25th December 2020.
Read More »வாணி போஜன் Exclusive Interview
தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்தHotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணையதொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது.மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத்தின் கதையே இத்தொடர். தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட …
Read More »Romantic song ‘Nee En Kannadi’ from Jai Sampath and Vani Bhojan starrer ‘Triples’ Out now!
நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரிலிருந்து “நீ என் கண்ணாடி” எனும் அழகான காதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை 3 டிசம்பர் 2020 : Hotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்”. ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் …
Read More »தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா
திரு டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (5th Dec) நடைபெற்றது தலைவர் – டி.ராஜேந்தர்செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்செயலாளர் – JSK. சதிஷ் குமார்பொருளாளர் – K.ராஜன்துணை தலைவர் – P.T. செல்வ குமார்துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன்இணை செயலாளர் – K.G. பாண்டியன்இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர் …
Read More »இசைவாணியை வாழ்த்திய இசைஞானி !
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். …
Read More »
Open Mic Tamil Here For Entertainment