இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் சலங்கை துரை இயக்கியுள்ள ” இ.பி.கோ.302 ” நடிகை கஸ்தூரி செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ இ.பி.கோ 302 “ இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி க்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு …
Read More »Suriya’s banner 2D Entertainment to launch Arun Vijay’s son Master Arnav Vijay in a Kids-centric film
Actor Vijaykumar’s grandson and Arun Vijay’s son Master Arnav Vijay will be debuting as an actor. He has been signed on to play the lead role in a Kids-centric film by 2D Entertainment, the film will be Produced by Suriya and Co-Produced by Rajsekar Karpoorasundarapandian along with S.R.Ramesh Babu of …
Read More »பூஜையுடன் துவங்கியது “பிசாசு 2” – இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம்!
தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது. ‘சைக்கோ’ வெற்றிக்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள ‘பிசாசு 2’ படத்தின் அறிவிப்பு வெளியான முதலே பலரின் எதிர்பார்ப்பை இப்படம் கூட்டியுள்ளது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிகின்றார். இன்று ‘பிசாசு 2’ பட வேலைகள் இனிதே பூஜையுடன் தொடங்கியுள்ளதை தொடர்ந்து இப்படத்திற்காக …
Read More »M.சசிகுமார் நடிப்பில் இயக்குனர் அனிஸ் இயக்கும் “பகைவனுக்கு அருள்வாய்”
கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது“பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக M.சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தொழில் நுட்ப கலைஞர்கள் …
Read More »Ashok Selvan, Priya Bhavani Shankar pair up for a film
Actor Ashok Selvan and Priya Bhavani Shankar will be pairing up for the first time in a film directed by Sumanth Radhakrishnan of ‘Sathuram 2’ fame. Produced by Trident Arts R Ravindran, the film will also feature Nasser, Munishkanth, Kalakka Povathu Yaaru fame Yogi and Ravi Maria.While the film will have Praveen handling the camera, Bobo …
Read More »I Am Proud To Share The First Glimpse Of Narappa With You All – Victory Venkatesh
Victory Venkatesh who is on a roll with back to back Blockbusters F2 and Venky Mama is back again as ‘Narappa’. The team has doubled the happiness of Victory Venkatesh’s fans by releasing a small teaser from the film as ‘Glimpse Of Narappa’. The glimpse highlights the ferocious Venkatesh in …
Read More »“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்
திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும், ஒரு ‘கட்’ கூட இல்லாமல் clear (கிளியர்) U சான்றுதழ் கிடைப்பது அரிதான விஷயம். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு Clear ‘U’ நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக்குழு வழங்கியிருக்கிறது.இது பற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது… எனது திரைப்படத்திற்கு “கட்டில்” என்று பெயர் வைத்தவுடன் சிலர் வேறு மாதிரி பார்த்தார்கள்.. இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது இந்திய …
Read More »சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மலேசியாவில் மாபெரும் அன்னதானம்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் மலேசியாவில் மாபெரும் அன்னதானம்! மலேசியாவில் Dato Abdul Malik தலைமையில் இயங்கும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நிகழ்வாக நேற்றய தினம் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து RAAJI SILK PALACE மற்றும் DADDY ARUMUGAM RECIPE உணவகம் …
Read More »Pambattam Movie Pooja
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “ ஜீவன் நாயகனாக நடிக்கிறார், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள் V.C.வடிவுடையான் இயக்குகிறார்.இந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புடன் துவங்கியது. பூஜையில் சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் ராதா கிருஷ்ணன், துனைத்தலைவர் …
Read More »காத்துவாக்குல ரெண்டு காதல் பூஜை
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது. படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். …
Read More »
Open Mic Tamil Here For Entertainment