Tuesday , May 19 2026

Cinema News

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட …

Read More »

‘எக்கோ’வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ‘விஜய் தேவரகொண்டா’ நாயகி!

ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-வுடன் ‘துவாரகா’, தமிழில் அதர்வா-வுடன் ‘ருக்குமணி வண்டி …

Read More »

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ்

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம் எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம் மீறிய மனிதர்கள் வரை எல்லோரையும் தனது நடிப்பால் திரையில் பிரதிபலிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ரெஜினா கசான்ட்ரா ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார். …

Read More »

தாமரை எழுதி ஜிப்ரான் இசையமைத்துள்ள ஒரு அறை

அமேசான் பிரைம் வீடியோ ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தமிழ் இசை நாடகமான மாறாவின் ஒரு அறை என்ற இதயத்தைத் தூண்டும் பாடலை வெளியிட்டது தாமரை எழுதி ஜிப்ரான் இசையமைத்துள்ள ஒரு அறை யாசின் நிசார் மற்றும் சனா மொயுட்டி ஆகியோரால் பாடப்பட்டுள்ளது திலீப் குமார் இயக்கியுள்ள மாறாவை பிரமோத் படங்களின் கீழ் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரிக்கிறார்கள் மற்றும் ஆர் மாதவன் மற்றும் …

Read More »

ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்

செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல் . சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது . இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம். ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும் , டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது . படம் முழுக்கஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து …

Read More »

ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தாவின் “ருத்ரதாண்டவம்”

‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் அடுத்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார்.பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய்டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளியில்  பிஸியாக நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது. சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை …

Read More »

நடிகர்மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “

நடிகர் மன்சூரலிகானின் இசை ஆல்பம் “ டிப் டாப் தமிழா “       அவரே பாடல்வரிகளை எழுதி, இசையமைத்து, பாடி, நடித்துள்ளார் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நடிகர் மன்சூரலிகான் 1994 ஆம் ஆண்டே …

Read More »