Saturday , October 3 2026

Cinema News

பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் ” தோப்புக்கரணம் ”  இவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ” கைலா ” படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ” தோப்புக்கரணம் ” படத்தில் கோகன் ,அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

Read More »

8 வது சென்னைசர்வதேசதிரைப்படவிழாவில்ரசிகர்களின்ஏகோபித்தவரவேற்பைப்பெற்ற “அமலா “

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR  சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன்  பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள்  தேர்வாகி  இருந்தது . அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட “அமலா” திரைப்படமும் தேர்வாகி இருந்தது. இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான  ஸ்ரீகாந்த், “ஆட்டோ சங்கர்  வெப் சீரிஸ்” புகழ் அப்பாணி  சரத் ,அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா  மற்றும் பல நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தை முஷினா  நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார் . இசையமைப்பாளர் லிஜின் பொம்மினோ  இசையில் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த அமலா திரைப்படம்  பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படம் தொடங்கிய சில நொடிகளிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும், படம் முடியும் வரையிலும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நாற்காலி முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை  வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குனரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். சர்வதேச திரைப்பட விழாவில்  ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். வசனம் – ராம் பிரகாஷ் ஒளிப்பதிவு – அபிலாஷ் சங்கர் பாடல்கள்  – மோகன்ராஜன் ஸ்டண்ட் – பயர் கார்த்திக் கலை – சிஜி பட்டணம் மக்கள் தொடர்பு  – மணவை புவன் தயாரிப்பு – மஸ்காட் புரொடக்ஷன்ஸ்  முஷினா  நிஷாத் இப்ராஹிம் இந்தப் படத்தில், ஒரு இளம் பெண் ஒருத்தி மர்மமான  முறையில் ஒரு பூங்காவில் இறந்து  கிடக்க, அது  கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்பியிருக்கும் அந்த  சமயத்தில் உயர் அதிகாரியான  நடிகர் ஸ்ரீ காந்த் இதை கொலைதான்  என்று அடித்து சொல்லி, துப்பு துலங்கும் அதே  நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம் பெண் இறக்கும் தருவாயில்  இருக்கிறாள். அவளைக்  காப்பாற்றிய ஸ்ரீ காந்த், அவளிடம்  விசாரிக்க , அவளோ  “அமலா”  என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள். புரியாத மர்மமாக  இருக்கும் அந்த  நேரத்தில், சீர்திருத்த பள்ளியிலிருந்து ஒருவன் தப்பித்து விட்டதாக தகவல் கிடைக்க, அந்த  தப்பித்தவன்  யார்..? அவனுக்கும் இந்த  கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன்  பிடிப்படானா.?  என்று துப்பு துலங்குவதே மீதி  படத்தின் கதை.

Read More »

Suryaputra Mahavir Karna

PoojaEntertainment unveils the title logo of their magnum opus SuryaputraMahavirKarna – story of the unsung warrior Karna from the Mahabharata. Written and directed by RSVimal. Produced by VashuBhagnani DeepshikhaDeshmukh & JackkyBhagnani. Dialogues, lyrics and additional screenplay by DrKumarVishwas. The film will be made in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. …

Read More »

“மழையில் நனைகிறேன்” உலக திரைப்படவிழாவில் திரையிடப்படும் தமிழ் திரைப்படம்

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் “மழையில் நனைகிறேன்”. எதார்த்தமான வாழ்வியலுடன் அழகான காதலை சொல்லும் இப்படம் சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டீசர் பத்திரிக்கையாளர்களுக்குக் திரையிடப்பட்டது. படம் பற்றிப் இயக்குனர் டி சுரேஷ் குமார் கூறியதாவது..:”எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், …

Read More »

மாயத்திரை பட பாடலை வெளியிட்ட நடிகை மீனா !!

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் . இந்த படத்தின் பாடல் ஒன்றை நடிகை மீனா  வெளியிட்டு …

Read More »

2nd Day of 18th Chennai International Film Festival

சர்வதேச திரைப்பட விழாக்களில் வெற்றிப்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் சத்யம் திரையரங்கின் பல திரைகளில் ஒருசேர திரையிடப்பட்டு பார்வையாளர்களின் இரசனைக்கு விருந்தாக அமைந்தது.  திரைப்படவிழாவின் இரண்டாவது நாளான இன்று CIFF உடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் (மாஸ்டர் கிளாஸ்) முக்கிய ஆளுமைகளுடனான கலந்துரையாடல் வகுப்புகள் நடைப்பெற்றது.. அதன் தொடக்கவிழாவில் இசையமைப்பாளரும் பாடகருமான கலைமாமணி இமான் அவர்களுடன் சுவாரஸ்யமான உரையாடல் நடைப்பெற்றது…இரண்டாவது நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் …

Read More »

The Mosquito Philosophy in race with Surya’s Soorarai Pottru & Vijay Sethupathi’s Ka Pae Ranasingam

The Mosquito Philosophy’, a film that was made to showcase ‘Life as is’, has been selected to be screened at the 18th Chennai International film festival in Tamil cinema competition category along with the likes of Surya’s Soorarai Pottru & Vijay Sethupathi’s Ka Pae Ranasingam. Here, life competes with art, …

Read More »