உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் …
Read More »இசை ரசிகர்களை வியக்க வைக்கும் ‘மாயோன்’ பட பாடல்
இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘மாயோன்’ பட பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. ‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் வெளியிட்ட பாடலொன்று மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து, இணையத்தையும், இசை உலகையும் அதிரச் செய்திருக்கிறது. கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக ஒப்பில்லா புகழுடன் வலம் வரும் ரஞ்சனி & காயத்திரி …
Read More »’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்
கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஃபேன் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. மகேஷ் CP நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜானவி, ஃபெஸி, அரவிந்த் MN, விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் இசையமைக்க, பவன் கவுடா படத்தொகுப்பு செய்கிறார். சசி தூரி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார். க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் …
Read More »தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகை லக்ஷ்மி மஞ்சு
தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – நடிகை லக்ஷ்மி மஞ்சு பதில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும்தயாரிப்பாளரான லக்ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம்ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ’மறந்தேன் மன்னித்தேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லக்ஷ்மி மஞ்சு, தனது நடிப்பு மூலம் பாராட்டுபெற்றார். அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘கடல்’, …
Read More »Priya Bhavani Shankar, Kishore, Shirish starrer ‘Blood Money’, a ZEE5 Original Film
Priya Bhavani Shankar, Kishore, Shirish starrer ‘Blood Money’, a ZEE5 Original Film Directed by Sarjun KM In 2021, ZEE5 entertained fans with back-to-back top-notch quality content which included ‘Mathil’ ‘Dikkilona’ ‘Vinodhaya Sitham’ and many more. Still more interesting projects in the pipeline for ZEE5 as it is thrilled to give …
Read More »Psychological fantasy thriller ‘IKK’ to hit screens worldwide on December 10
‘Fantasy’ is one among few genres that evoke intense curiosity among audiences beyond the ages but has not been a favorite pick for many filmmakers here in K-Town. Here is JIIVI fame Screenwriter Babu Tamizh: who is all set to amuse the theatrical crowds with a newfangled concept of blending …
Read More »ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்
சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய …
Read More »‘Aranmanai 3’ garners over 7 Crore streaming minutes on ZEE5 in 12 days
‘Aranmanai 3’ starring Arya, Raashi Khanna, Vivekh and Yogi Babu from Director Sundar C had its OTT release recently on ZEE5. After a successful run in theaters, ‘Aranmanai 3’ has now surpassed 7 Crore streaming Minutes in 12 days, much to the delight of the film crew and ZEE5 Team. …
Read More »சித்திரைச் செவ்வானம்
சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல். ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. …
Read More »புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பு
நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், படைப்பாளி சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது ! பெரு வெற்றி பெற்ற “டெடி” திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வருவது …
Read More »
Open Mic Tamil Here For Entertainment