கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து …
Read More »விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது !
பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் …
Read More »கேஜிஎப் சாப்டர் 2’ ட்ரெய்லர் வெளியீடு
‘கேஜிஎப் சாப்டர் 2’ ட்ரெய்லர் வெளியீடு தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம் *ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் …
Read More »கன்னியாகுமரியில் தொடங்கிய பாலா-சூர்யா கூட்டணியின் புதிய படம்
18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார். ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் …
Read More »‘செம கமர்சியலாக இருக்கு காலேஜ்ரோடு ‘ பாராட்டிய பா.இரஞ்சித் . நெகிழ்ச்சியில் நடிகர் லிங்கேஷ்.
பா.இரஞ்சித்தின் கபாலி , கஜினிகாந்த், குண்டு, வி1 பரியேறும்பெருமாள் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ்.தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் , சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு காலேஜ்ரோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். M P Entertainment தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார்.ஆப்ரோ இசையமைப்பில்கதைநாயகனாக லிங்கேஷ் நடித்திருக்கிறார்.படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.விரைவில் திரைக்கு …
Read More »MASSIVE!!!! 10000 sq feet poster launched by Zee5 for Ajith Kumar’s latest Valimai.
MASSIVE!!!! 10000 sq feet poster launched by Zee5 for Ajith Kumar’s latest Valimai. Records in releasing the biggest Poster ever in India* ZEE5, the undisputed winner of Tamil OTT platforms has always delivered fantastic films and original content across genre and languages over the years. The subscriber’s and movie buffs …
Read More »அபய் சீசன் 3 டிரைலர்
அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார். ~ கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3 இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும் ~ உள்நாட்டில் உருவான இந்தியாவின் …
Read More »“தசரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நானி, ஶ்ரீகாந்த் ஒடெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிறு முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது.நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது செய்து வருகிறார். அந்த வகையில் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய …
Read More »Dhanush Sends Internet into Shock As He Calls Aishwaryaa Rajinikanth ‘My Friend’; See Her Reply
Dhanush sent fans into overdrive on Thursday as the South star congratulated his estranged wife, filmmaker Aishwaryaa Rajinikanth for her new music video ‘Payani’ on Twitter. Dhanush has been keeping a low profile on social media ever since the former couple announced their separation in January this year. Aishwaryaa’s music …
Read More »
Open Mic Tamil Here For Entertainment