Saturday , September 5 2026

Movie Pooja

Pooja : A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் ஹாரர் படம்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் ஜீவன், மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் ” பாம்பாட்டம் ” மற்றும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ” ரஜினி ” படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். …

Read More »

விருமன்” பூஜை

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். …

Read More »

பசுபதி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்*

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் நெ#6-வது படைப்பாக தயாரிக்கிறார்.ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் இன்று இனிதே துவங்கியுள்ளதுதொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்திஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசாமிஎடிட்டிங் ; சிவ நந்தீஸ்வரன்நிர்வாகத் தயாரிப்பு ; …

Read More »

இயக்குனர் மணி செயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் புதிய படம்

கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் C கதாநாயகனாக நடிக்கின்றார். ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம்,கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை …

Read More »

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் படபூஜைக்கு வந்த, குட்டி விஐபி !

நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் பூஜையில், சுவாரஸ்ய சம்பவமாக, தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊட்டியிலிருந்து காரில் வந்திறங்கியிருக்கிறார் குட்டி விஐபி, நடிகர் அருண்விஜய் மகன் ஆர்ணவ். ஒரே குடும்பத்திலிருந்து, பல வருடங்கள் தமிழ் திரையுலகில் தனித்தனியே கோலோச்சிகொடிருந்தாலும் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணி உருவாவது, பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. …

Read More »

போலீஸ் வேடத்தில் நடிக்கும் யாஷிகா ஆனந்த் பட பூஜை

போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் ” புவன் இயக்குகிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வில்லனாக நடிக்கும் ” சல்பர் “ முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் ” யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குனர் …

Read More »

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டங்கே

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு …

Read More »

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. …

Read More »