இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த ‘குதிரைவால்’ என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் ‘குதிரைவால்’ படத்தை வெளியிட இருக்கிறார்கள். குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் …
Read More »Actress Vidyullekha gets engaged
[3:58 PM, 9/1/2020] Media Nasar Done: The family members of Actor Mohan Raman are very much elated as the apple of their eyes actress Vidyullekha will soon enter wedlock. The celebrated actress got engaged to Mr. Sanjay Watwani, a renowned entrepreneur in Chennai. The Roka (Engagement Ceremony) took place on …
Read More »ஏழைகளுக்கு உதவும் நடிகை சனம் ஷெட்டி!
கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக “நம் மக்களின் குரல்” என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார். “நம் மக்களின் குரல்” என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் …
Read More »சீதாயணம் படத்தின் மூலம் நடிகர் சசிகுமாரின் மகன் ஹீரோவாக அறிமுகம்!
மும்மொழிகளில் வெளியாகும் ‘சீதாயணம்’* பாட்ஷா நடிகரின் மகன் தமிழில் அறிமுகமாகும் ‘சீதாயணம்’ பெண்களை மதிக்கும் கருத்தை வலியுறுத்தி மும்மொழிகளில் வெளியாகும் ‘சீதாயணம்’ ‘சீதாயணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் சசிகுமாரின் மகன் அக்ஷித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரீன் மாஸ் ஹிட் படம் பாட்ஷா. பாட்ஷாவில் அவரது தம்பியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். கன்னடத்தில் பிரபல நடிகரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட …
Read More »நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்
இன்று (27 August) நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் நடிகர் சூரியின் சகோதரர் திரு.லட்சுமணன் அவர்கள் தலைமையிலும், திருநெல்வேலியில் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையிலும், நாகர்கோவிலில் திரு.சதீஷ்ராஜா அவர்கள் தலைமையிலும் சென்னையில் சூரி நற்பணி இயக்கத்தின் …
Read More »Joint Statement of Actor Atharvaa Murali and Producer Xavier Britto
The two great eminent families of the Tamil film industry – The family of the late Veteran actor Murali and producer Xavier Britto have celebrated a cherishing occasion in their homes. Actor Atharvaa Murali’s younger brother Akash and producer Xavier Britto’s daughter-director Sneha Britto entered wedlock on August 24, 2020. …
Read More »சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது
திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு. இன்றும் தனது 74வது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுபற்றி கட்டில் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. நமக்கு முந்தைய தலைமுறை …
Read More »எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி
கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்… நம் எல்லோரின் வேண்டுதலும் இப்போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக்டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். விரைவில் இது நடக்கும் என்று நம்புவோமாக… கொரோனாவால் எல்லா தொழில்களைப் போல, திரைப்படத்தொழிலும் முடங்கித்தான் கிடக்கிறது. இக்காலகட்டத்தில் நமக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவும் சமூக ஊடகங்களும்தான்… பழைய சினிமாக்களை, உங்களுக்கு பிடித்த சினிமாக்களை, காமெடி க்ளிப்பிங்ஸ்குகளை ஆன்லைன் தளத்தில் பார்த்து பார்த்து ரசித்திருப்பிர்கள்… சிலர் …
Read More »சற்றுமுன் ஜோதிகா செய்த உதவி
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் …
Read More »சண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்.
அகில் ஆடி நடித்த “சண்டாளி அழகியே ” பாடல் வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட, ஆல்பத்தை தயாரித்த திரை நட்சத்திரம் மலர், தொலைக்காட்சி தொடர் வசனகர்த்தா குமரேசன், டி.வி. நடிகர் மோகன், திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்க தலைவருமான விஜயமுரளி ஆகியோர் முன்னிலையில் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் பெப்சியின் முன்னாள் தலைவருமான பெப்சி சிவா வெளியிட்டார். ” இந்த பாடலில் நடித்துள்ள அகில் சிறப்பாக நடனமாடி …
Read More »
Open Mic Tamil Here For Entertainment