தான் எழுதும் கதைகளில் வாழ்வின் எதார்த்தங்களை நிரப்பி, திரைக்கதையில் புதுமைகளை புகுத்தி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இயக்கி பலரது பாராட்டை பெற்றவர் இயக்குனர் S.R.பிரபாகரன். சுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய S.R.பிரபாகரன் தற்போது பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்ஷ்ன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். …
Read More »பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. அதுமட்டுமல்ல, 2016-ஆம் ஆண்டிற்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்டு, மிஸ்.சவுத் …
Read More »அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “ சாய் தீனா ”
அலறல் ” திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தினை GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. புதுமுகங்களாக நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் தீனா அவர்கள் மாறுபட்ட இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி – தன்யஸ்ரீ மாஸ்டர் – K. சுடர் நிலவன் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தைப் பற்றி அறிமுக …
Read More »Allu Arjun Unveils Vishnu Manchu’s Mosagallu Teaser
Stylish Star Allu Arjun has unveiled Vishnu Manchu’s Mosagallu teaser today. The teaser exposes Mosagallu and the size of their scam. The teaser begins with US President Donald Trump addressing the media at White House warning the offenders of the biggest IT scam that originated in India and shook the …
Read More »Putham Pudhu Kaalai
Amazon Prime Video to Launch Amazon Original Movie Putham Pudhu Kaalai, an anthology of five Tamil short films featuring stories of love, new beginnings, second chances, and a glimmer of hope – set and filmed in the times of the COVID-19 lockdown. Putham Pudhu Kaalai brings together 5 of the …
Read More »அமேசான் அசல் தொடர் BREATHE
அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர் இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது …
Read More »First tri-lingual film releasing on OTT
R Madhavan and Anushka Shetty’s Nishabdham is the first tri-lingual film releasing on OTT, paving way for more multi-lingual projects After releasing the gripping trailer of the R Madhavan and Anushka Shetty-starrer Nishabdham, one can totally say that Telugu suspense thriller is one film to watch out for. Nishabdham is …
Read More »Sharwanand Launches Nithya Menen’s First Look In Pan India Film Gamanam
“கமனம்” படத்தின் நித்யா மேனன் கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ஷர்வானந்த்இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது. கமனம் படத்தில் பாடகி ‘ஷைலாபுத்ரி தேவி’ என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை …
Read More »ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து
ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், மக்களின் மனநிலையை அறிந்து எப்படிக் கொடுத்தால் ஈர்க்கலாம் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு ஹாலிவுட் பாடல் உருவாகி, மக்களை ஈர்த்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் ‘கோல்ட் நைட்ஸ்’. இந்த …
Read More »இப்படியும் ஒரு நடிகையா! – ஷாலு ஷம்முக்கு குவியும் பாராட்டுகள்
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து …
Read More »
Open Mic Tamil Here For Entertainment