Saturday , October 3 2026

cinema

ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்கும் “களத்தில் சந்திப்போம்”

ரிலீசுக்கு தயாராகும் ஆர் .பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் “களத்தில் சந்திப்போம்” .ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க . N ராஜசேகர் இயக்குகிறார் . பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா , அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து …

Read More »

டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (29-10-2020) நடைபெற்றது. நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்: தலைவர் – T.இராஜேந்தர்செயலாளர் – T.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)செயலாளர் – N.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்)பொருளாளர் – K.ராஜன்துணைத்தலைவர் – K.முருகன்துணைத்தலைவர் – P.T.செல்வகுமார் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விவரம் A.M.ரத்னம்N.பிரபாகரன்M. அசோக் சாம்ராஜ்மனோஜ் குமார்M.மனோ பாலாஷக்தி சிதம்பரம்பருத்திவீரன் V.சரவணன்T.D.ராஜாபர்வேஸ் அகமத் …

Read More »

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டி-டி.ராஜேந்தர்

தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர் அவர்கள் வேட்புமனு பரிசிலனை கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “இன்று காலை என்னுடன் சேர்ந்து என் அணி குழுவினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். எங்களது வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தேர்வான முக்கிய பொருப்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்கள். அதன் படி தலைவர் – டி.ராஜேந்தர்செயலாளர் – டி. மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)செயலாளர் – N. சுபாஷ் சந்திர …

Read More »

கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ” பேய்மாமா “ இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஒளிப்பதிவு             –          MV.பன்னீர்செல்வம்.Bsc.D.F.Tech இசை                             –          ராஜ் ஆர்யன் கலை                            –            R.ஜனார்த்தனன் எடிட்டிங்                     –            பிரீத்தம் வசனம்                        –            சாய் ராஜகோபால் ஸ்டண்ட்                   –            தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ் நடனம்                         –            நோபல் பாடல்கள்                                  –          ஷக்தி சிதம்பரம், ஏக்நாத் …

Read More »

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் புரடக்ஷன் நம்பர் ஒன்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம் ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன். இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் …

Read More »