ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் …
Read More »Actor Karikalan About Thala Ajith at “Chiyangal’ Movie Press meet.
Shakeela Press meet Video
நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் ஆறு பாலா. தற்போது இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஓல்ட் பேட்ரியோடிக் புரொடக்ஷன் (Old patriotic production) தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆறு பாலா இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடிக்கின்றார். உடன் மூணாறு ரமேஷ், ராம்ஸ், சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – ரமேஷ்இசை – விக்ரம் வர்மாபடத்தொகுப்பு – …
Read More »ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை
சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில …
Read More »பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது !
“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் …
Read More »பொன்னியின் செல்வன் புதினத்துக்கு புதுவடிவம் தந்த மென்பொறியாளினி….
ஐடி துறையில் வேலை பார்த்தவர் ப. இராகவிப்பிரியா. ஆனால் இவரை பொன்னியின் செல்வன் புதினம் கவர அதற்கு புதுவடிவம் கொடுக்க களமிறங்கி அதைச் செய்தும் முடித்திருக்கிறார். இராக கவிப்ரியா மேலும் கூறியதாவது, இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் 7.5 ஆண்டு காலம் பணி புரிந்த பின்னர் தமிழ் மீது உள்ள ஆர்வமிகுதியின் பேரில் பணியிலிருந்து விலகி கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்ற ஒலிப் புத்தகத்தை நிறுவினேன்.அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் …
Read More »ஸ்ரீதேவியின் மகள் வெளியிடும் ‘டைனோசர்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!
தமிழ்ப் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் , ட்ரெய்லர், மோஷன் போஸ்டர் போன்றவற்றை தமிழ்த் திரையுலகின் நட்சத்திரங்கள் வெளியிடுவதுதான் இதுவரையிலான வழக்கம். ஆனால் ஒரு தமிழ்ப்படத்தின் மோஷன் போஸ்டரை இந்திய சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வெளியிடுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும். அந்தப் படம்தான் ‘டைனோசர்ஸ்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் M R.மாதவன் இயக்குகிறார்.இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநர், மேலும் பல …
Read More »Parole Movie First Look Poster and Motion Poster By Makkal Selvan
Check out the #Parole Motion Poster launched by Vijay Sethupathi across his social media. Produced by Madhusudhanan Directed by Dwarakh Raja Cast: Linga, Karthik, Kalpika Production: TRIPR Entertainment
Read More »கஸ்தூரி நடிக்கும் புதிய படம் இ.பி.கோ.302
இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் சலங்கை துரை இயக்கியுள்ள ” இ.பி.கோ.302 ” நடிகை கஸ்தூரி செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “ இ.பி.கோ 302 “ இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரி க்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு …
Read More »
Open Mic Tamil Here For Entertainment