Saturday , October 3 2026

cinema

விருமன்” பூஜை

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” பூஜை நடைபெற்றது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். …

Read More »

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி

படப்பிடிப்பை முடித்த மகிழ்ச்சியில், மரியாதை செய்து வழியனுப்பி வைத்த இயக்குநர் ஹரி படக்குழு, ஆனந்த கண்ணீரில் மிதந்த #KGF புகழ் கருடா ராம் ! இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் “AV33” . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த KGF …

Read More »

“விக்ராந்த் ரோணா“ முன்னோட்டம்: இருளின் கடவுளாக பிரமிக்கவைக்கும் பாட்ஷா கிச்சா சுதீப் !

கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் தான் பொதுமுடக்கத்திற்கு பிறகு வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். படக்குழுவிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிவிப்பும், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு கூட்டுகிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சூப்பர்ஸ்டார் சுதீப் உடைய பிறந்தநாள் அன்று, படக்குழு அற்புதமான முதல் முன்னோட்டத்தை வீடியோவாக வெளியிட்டது, இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.“விக்ராந்த் ரோணா” தனது எதிரிகளுக்கு எப்படி பயத்தை …

Read More »

“தலைவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

கங்கானா ரனாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் “தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார், சைலேஷ் R சிங், திருமால் ரெட்டி மற்றும் ஹிதேஷ் தக்கர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். …

Read More »

தத்வமசி படத்தின் கான்செப்ட் போஸ்டர்

ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் …

Read More »

“கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ் !

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா”. இப்படத்தில் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் கதை, எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு உடல் ரீதியாகவும், தோற்றத்திலும் ஒரு வலுவான எதிரியை கோரியதால், படக்குழு பொருத்தமான நடிகரை தேடி …

Read More »

விஜய் மக்கள் இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி !

தளபதி விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது . 1000  நபர்களுக்கு அன்னதானம்6 நபர்களுக்கு தையல் மிஷின்11 நபர்களுக்கு மருந்து தெளிப்பான்,25 நபர்களுக்கு பாண்டு,4 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் மிதிவண்டி,100பெண்களுக்கு குடம்,100 நபர்களுக்கு 5 கிலோ அரிசி , 100 வேஷ்டி1 நபருக்கு பசுமாடு 3 ஜோடி ஆடு,ஆகியவை அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து EX.MLA அவர்களால் …

Read More »