பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார். இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.ஆரம்பத்தில், …
Read More »படப்பிடிப்பில் நடிகர் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயம்..
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் இரவு பகலாக நடித்து வருகிறார், அருண்விஜய். அனல் அரசு ஸ்டண்ட் காட்சி அமைத்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது எதிர் பாராமல் திடீரென்று வலது தோள்பட்டையில் அடிவிழுந்தது. லேசான காயத்துடன் தப்பினார். தொடர்ந்து பகலில் நடைபெறும் காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனாலும் வலி தாங்க முடியாமல் சிகிச்சை …
Read More »G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடல்
Double Meaning Productions நிறுவனம், புதிய இசை லேபிள் நிறுவனம் மூலம் G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறது ! “சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது. Double Meaning Productions நிறுவனத்தின் புதிய இசை லேபிள் மூலம் முதல் வெளியீடாக, …
Read More »நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம் !
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம்Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது… எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை …
Read More »கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும் Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது. ‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இப்படத்தினை …
Read More »ரசிகர்கள் கொண்டாடும் Netflix உடைய “நவரசா” ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள் !
சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகியுள்ள “நவரசா” ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணத்தை, இந்திய சினிமாவின் பொன் தருணமாக, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர் Netflix தளத்தில் முதல் …
Read More »‘அழகிய கண்ணே ‘படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் …
Read More »பா.இரஞ்சித்தை பாராட்டிய உலக நாயகன்
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், …
Read More »Sunny Leone calls a wrap on her action packed psychological thriller Shero
The director of Sunny Leone’s multi-lingual Shero – Sreejith Vijayan – in a recent interview couldn’t stop raving about her hard work in the film. It’s thus no surprise that when the actress recently wrapped the film, it was an emotional moment for the whole unit. The film is simultaneously …
Read More »படம் இயக்குவது ஈஸி ஒரு படத்தை தயாரிப்பதுதான் கடினமான வேலை ” பார்கவி ” படத்தின் மூலம் இயக்குனராக மாறிய தயாரிப்பாளர் V.ராஜா
புதுமுகங்களை வைத்து ” பார்கவி ” என்ற படத்தை தயாரித்து, இயக்க இருக்கிறார் ” அருவா சண்ட ” படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான v.ராஜா.கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி இயக்குனரின் பிறந்த நாளான அன்று படத்தின் தலைப்பை ” மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ” வெளியிட்டார் சினிமா கலைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் தலைப்பும் அதன் தோற்றமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.படத்தை பற்றி …
Read More »
Open Mic Tamil Here For Entertainment