Saturday , October 3 2026

cinema

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விச்சு விஸ்வநாத்

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர்  விச்சு விஸ்வநாத். குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர். 30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர்  விச்சு விஸ்வநாத் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை …

Read More »

பண்டிகை கால கொண்டாட்டத்தின் பகுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பச் சித்திரமான ஜோதிகா நடித்த உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெய்லரை Amazon Prime Video அறிமுகப்படுத்தியது

இரண்டு உடன்பிறப்புகளுக்கு இடையேயான ஆழமான பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் உடன்பிறப்பே திரைப்படம் ஜோதிகாவுக்கு 50 வது படம் ஆகும் ஜோதிகா-சூர்யா தயாரிப்பில், இரா சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) வரும் தசரா பண்டிகை நாளான 14 அக்டோபர் 2021 அன்று 240 நாடுகள் Amazon Prime Video-இல் பிரத்யேக உலகளாவிய பிரீமியராக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது Tamil trailer https://www.youtube.com/watch?v=Luhzp1435sI சென்னை, அக்டோபர்4, 2021-: ஜோதிகாவின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கவுள்ள திரைப்படத்தின் உற்சாகத்தை மேலும் மெருகூட்டும் …

Read More »

நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

“Article 15” தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் மயில்சாமிக்கு தெரிவித்தனர். நடிகர் மயில்சாமி தனது பிறந்த நாளை …

Read More »

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்  ‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை …

Read More »

படிக்கும் வயதில் காதல் வேண்டாம் – மாணவர்களுக்கு சௌந்தரராஜா வேண்டுகோள்

உலக இருதய தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் இதர கல்வி நிறுவனங்கள் இணைந்து மாரத்தான் போட்டியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா கலந்துக் கொண்டு மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில், அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர். …

Read More »