” திருக்குறள் ” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் …
Read More »🌟 பரவசத்துடன் ‘ஜின்’ டீசர் வெளியீடு | திகில், காதல், நகைச்சுவை கலந்த அனுபவம்! 🌟
டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த திரைப்படம் ‘ஜின்’! புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட ஜின் கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். மலேசிய பின்னணியில் நயப்புடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் பார்வையாளர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த பிரமாண்டமான படத்தின் முக்கியக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் திரைப்பட அணியின் முழுமையான தகவல்களையும் …
Read More »மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்”, திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக …
Read More »கன்னட திரைப்படத்துறைக்கு ‘கலைப்புலி’ S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்!
கிச்சா சுதீப் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் உருவான MAX திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றதுகன்னட திரைப்படத்துறைக்கு ‘கலைப்புலி’ S தாணுவை வரவேற்ற கிச்சா சுதீப்!தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் நேற்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, புகழ்பெற்ற நடிகர்- தயாரிப்பாளர் கிச்சா சுதீப் மற்றும் படத்தின் அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயா …
Read More »பாகீரா: சலார் மற்றும் KGF போன்ற மைல்கற்களை தொடரும் ஹொம்பாலே பிலிம்சின் அதிரடி ஆக்ஷன் திரில்லர்
🎥 பாகீரா2024ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் கண்ட கன்னட சினிமா பாகீரா, ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-ல் 25 டிசம்பர் முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. 💥 கதை சுருக்கம்:மனதை கொள்ளை கொள்ளும் ஆக்ஷன் சீன்களும் உணர்ச்சிகள் நிரம்பிய கதையுடன், பாகீரா ஒரு IPS அதிகாரி வேதாந்தின் (ஸ்ரீமுரளி) சமூக காவலனாக மாறும் பயணத்தை வர்ணிக்கிறது. அவர் கருடா ராம் நடித்த சக்திவாய்ந்த வில்லனையும் பிரகாஷ் ராய் நடித்த சி.பி.ஐ …
Read More »🔥உதயநிதி-யை வம்புக்கு இழுத்த சௌந்தரராஜா 🤬 | Soundararaja speech | TVK Vijay 🆚 Udhayanithi !?
Aaron Taylor-Johnson Reveals His Fitness Secrets for Kraven The Hunter
Aaron Taylor-Johnson, recently named the most handsome man alive in 2024, has impressed fans yet again with his remarkable physical transformation for his role in Kraven The Hunter. Known for his dedication and fitness, the Hollywood star underwent a grueling training regime to embody the iconic Marvel villain. In preparation …
Read More »அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு !!
குளோபல் ஸ்டார் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன் வெளியீட்டு நிகழ்வு: டல்லாஸில் ஒரு வரலாற்றுக் கொண்டாட்டமாக நடைபெற்றுள்ளது குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது. இந்திய திரை வரலாற்றில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து …
Read More »
Open Mic Tamil Here For Entertainment