மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்” பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” …
Read More »கலர்ஸ் தமிழ்! சிறப்பு நிகழ்ச்சி தீபாவளி
சிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்க தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்! • வெள்ளிக்கிழமை, நவம்ர் 13 ஆம் தேதியிலிருந்து தீபாவளி கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்வுகளின் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது• நவம்பர் 14, சனிக்கிழமையன்று சித்திரம் பேசுதடி 2, உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒளிபரப்பாகிறது• “உயிரே” என்ற தொடருக்காக தீபாவளி சிறப்பு பாடலுக்கு இசையமைத்திருப்பதன் மூலம் தொலைக்காட்சியில் தனது இசைப்பயணத்தை தொடங்குகிறார் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் …
Read More »நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா
பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய 120 hours என்ற இந்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார். உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். N.T.நந்தா இயக்கிய “120 hours” …
Read More »கோடியில் ஒருவன்- First Look
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘ ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் .இந்த படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கிறார் .மெட்ரோ பட புகழ் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் …
Read More »ஈஸ்வரன் படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்
டிகர் சிலம்பரசன் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்துள்ளார். உடல் மெலிந்து புதிய பரிமாணத்துடன் வெளியான அவரது படங்கள் பட்டி தொட்டி எங்கும் பலரையும் ஈர்த்தது. சென்ற மாதம் துவங்கிய ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றன. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் ‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றியவர்கள் 400 பேருக்கும் ஒரு …
Read More »TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு
ஒரே ஷாட்டில் எடுக்கும் “இரவின் நிழல்” இன்னும் புதுசாய் இருக்கும் -TMJA தீபாவளி விழாவில் பார்த்திபன் அறிவிப்பு செய்யாமல்செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது,,,, வணக்கம்,இந்த கொரோனா பேரிடர் காலத்தில், எமது பத்திரிகையாளர்களுக்கு ,தக்க சமயத்தில் உதவிய நல் உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்,,தீபாவளி திரு நாளில், ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, இனிப்புகள், தீபாவளிக்கான சிறு தொகை என்று, இந்த இக்கட்டான நாட்களில், எங்கள் இல்லங்களில் …
Read More »பிரபல திரைப்பட விழா போட்டியில் இயக்குனராக வெற்றி பெற்ற நடிகை காயத்திரி!
ஆண்டுதோறும் India Film Project மூலம் நடத்தப்படும் போட்டிகள் பிரசத்தி பெற்றவை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிபடுத்த India Film Project நடத்தும் திரைப்பட விழா போட்டிகளில் பலர் கலந்துக்கொள்வதுண்டு. அப்போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது 50 மணி நேரத்திற்குள்ளாக ஒரு படத்தை இயக்குதல். அதில் சவாலான விஷயம், 50 மணி நேரத்திற்குள்ளாக தனக்கு கொடுக்கப்பட்ட கதை வகையில் தனது குழுவினரின் துணைக்கொண்டு புதிய கதையை விவாதித்து …
Read More »Colors Tamil strengthens its weekend programming with the launch of ‘Colors Kitchen’
Tamil Nadu’s youngest General Entertainment Channel, Colors Tamil is all set to unite food-aficionados across the state with its latest offering – Colors Kitchen. Powered by India Gate, SKM Porna and Vim, Colors Kitchen will take viewers on a culinary journey with none other than renowned Dr. Chef Damu. Colors Kitchen will air on Saturday and Sunday …
Read More »தளபதி விஜய் – செய்தி அறிக்கை
இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை …
Read More »FARISHTON – Khatija Rahman (daughter of AR Rahman) Music composed by AR Rahman
Khatija Rahman (daughter of AR Rahman) shares her Experience about her First Song ‘FARISHTON’ “I was born in Chennai in a multicultural family with different genres of music and with friends from diverse backgrounds. I’ve always been fascinated with the wonders of life. As Mawlana Rumi says – “There are …
Read More »
Open Mic Tamil Here For Entertainment