Thursday , April 16 2026

Publisher

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா

திரு டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (5th Dec) நடைபெற்றது தலைவர் – டி.ராஜேந்தர்செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ்செயலாளர் – JSK. சதிஷ் குமார்பொருளாளர் – K.ராஜன்துணை தலைவர் – P.T. செல்வ குமார்துணை தலைவர் – R. சிங்கார வடிவேலன்இணை செயலாளர் – K.G. பாண்டியன்இணை செயலாளர் – M. அசோக் சாம்ராஜ்இணை செயலாளர் – சிகரம்.R.சந்திர சேகர் …

Read More »

செம்பருத்தி கார்த்திக்கு பதில் ஹீரோவாகும் குக் வித் கோமாளி பிரபலம்…? குழப்பத்தில் ரசிகர்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கடைத்துள்ளது பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர். கொரோனா காரணமாக …

Read More »

இசைவாணியை வாழ்த்திய இசைஞானி !

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். …

Read More »

சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த தளபதி.. கொண்டாடத்தில் ரசிகர்கள்..

காஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து விஜய் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடிகர் விஜய் திரையில் அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இன்று சிறப்பு பிரார்த்தனைகளில், கொண்டாடங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 1984-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தோன்றினார். இந்த திரைப்படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் …

Read More »

கன்னிராசி படத்தின் தடை நீங்கியது…. நாளை முதல் தியேட்டரில் ரிலீஸ்

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் ‘மீடியா …

Read More »

ஆஸி.யை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மெனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிரடியாக  பேட்டிங் செய்த ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். கேப்டன் கோலி …

Read More »

ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!. ரஜினி பரபரப்பு டுவிட்

சென்னை: வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், தேதி டிச., 31ல் அறிவிக்க உள்ளதாக டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க வேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த ரஜினி விரைவில் முடிவை …

Read More »

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம். அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’. எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ். அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் …

Read More »

கலர்ஸ் கிச்சன் ஜானகி மற்றும் விசித்ரா

சென்னை 03 டிசம்பர் 2020: சுவையான உணவுகளை சமைத்து வழங்குவதோடு குறைவில்லாத கேளிக்கையையும் சேர்த்துத் தரும் நிகழ்வான கலர்ஸ் கிச்சனின் இந்த வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் செஃப் தாமு மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா உடன் பிரபல ஆளுமைகளான ஜானகி மற்றும் விசித்ராவும் உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் டிசம்பர் 5 சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12:00 மணிக்கு கலர்ஸ் …

Read More »

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.  இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு  தனது உடலமைப்பை …

Read More »