Thursday , April 16 2026

Publisher

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார். சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில …

Read More »

Cheap & Best Affordable Mens Salon 10th new outlet at Ambattur

Cheap & Best Mens Salon Brand  inaugurated its 10th new salon outlet at Oragadam road, Venkatapuram, Ambattur.Location in a spacious of 352sqft property, the sleek salon interiors consists of six cutting chairs, one back wash station and one facial room. After nine successful outlets that the city loved and welcomed, Cheap & Best Mens Salon enter a premium …

Read More »

பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது !

“ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் …

Read More »

‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சியில் நாவில் நீர் ஊறும் சுவையான உணவை சமைக்க தயாராகும் பிரபலங்கள் சுஜு வாசன், லட்டு கிருத்திகா

வாரந்தோறும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறது. இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் சர்க்கரை மற்றும் மசாலாக்களுடன் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பும் கலந்திருக்கிறது. இந்த வார பிரபலங்களான சுஜு வாசன் மற்றும் லட்டு கிருத்திகா ஆகியோர் தங்களின் சமையல் திறன்களை வெளிப்படுத்த உள்ளனர். இந்த பிரபலங்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நாவில் நீர் ஊறும் …

Read More »

பொன்னியின் செல்வன் புதினத்துக்கு புதுவடிவம் தந்த மென்பொறியாளினி….

ஐடி துறையில் வேலை பார்த்தவர் ப. இராகவிப்பிரியா. ஆனால் இவரை பொன்னியின் செல்வன் புதினம் கவர அதற்கு புதுவடிவம் கொடுக்க களமிறங்கி அதைச் செய்தும் முடித்திருக்கிறார். இராக கவிப்ரியா மேலும் கூறியதாவது, இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் 7.5 ஆண்டு காலம் பணி புரிந்த பின்னர் தமிழ் மீது உள்ள ஆர்வமிகுதியின் பேரில் பணியிலிருந்து விலகி கதை கதையாய் கதைக்கலாம் (K2kadhaikalam) என்ற ஒலிப் புத்தகத்தை நிறுவினேன்.அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் …

Read More »

ஸ்ரீதேவியின் மகள் வெளியிடும் ‘டைனோசர்ஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

தமிழ்ப் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் , ட்ரெய்லர்,  மோஷன் போஸ்டர் போன்றவற்றை தமிழ்த் திரையுலகின் நட்சத்திரங்கள்  வெளியிடுவதுதான் இதுவரையிலான வழக்கம். ஆனால் ஒரு தமிழ்ப்படத்தின் மோஷன் போஸ்டரை இந்திய சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வெளியிடுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும். அந்தப் படம்தான் ‘டைனோசர்ஸ்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் M R.மாதவன் இயக்குகிறார்.இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநர், மேலும் பல …

Read More »

Chitralaxman Book launched by Kamal Haasan

தமிழ் சினிமா உலகில் நடந்த சுவையான தகவல்களையும் திரைக் கலைஞர்கள் வாழ்க்கையிலே நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து “80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்” என்ற பெயரிலே ஒரு புத்தகத்தை எழுதிய கதாசிரியரும் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அதைத்தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை “என்னவென்று சொல்வேன் “என்ற பெயரில் எழுதினார் இப்போது நெஞ்சம் மறப்பதில்லை முதல் பாகம் என்ற பெயரிலே தன்னுடைய மூன்றாவது புத்தகத்தை …

Read More »