Saturday , September 5 2026

Publisher

என் தாய் மொழி தான் முக்கியம் Gv Prakash Latest Speech

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் …

Read More »

MasterChef Tamil – Grand Launch @ Chennai

சென்னை, 28 ஜுலை 2021: சர்வதேச அளவில் கொண்டாடப்படும் சமையற்கலை ரியாலிட்டி நிகழ்வான மாஸ்டர் செஃப், இம்மாநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஒரு முக்கிய மைல்கல் சாதனையை கொண்டாடியது.  இந்த பிரபல சர்வதேச நிகழ்ச்சி பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பை தொடங்கும் என்ற சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களான இனவேட்டிவ் ஃபிலிம் அகாடமி மற்றும் எண்டமோல் ஷைன், மாஸ்டர் செஃப் தமிழ் தொடக்கத்தின் வழியாக இந்நிகழ்ச்சியானது, இதன் 500-வது ஒளிபரப்பு …

Read More »

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி படத்தின் டிரைலரை தெறிக்கவிடும் சாம் சி.எஸ்.

ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் நாளை (24.07.2021) வெளியாகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசையைக் கேட்ட இயக்குநரும் தயாரிப்பாளரும் உற்சாகமடைந்துள்ளனர். படகுழுவினர் அனைவரும் …

Read More »

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் #RAP019 படப்பிடிப்புக்கு வருகை தந்த இயக்குனர் இமயம்

நடிகர் ராம் பொதினேனி நாயகனாக நடிக்கும் #RAP019  படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார். படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் N.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் …

Read More »

Grand Launch Mr, Miss and Mrs Tamizhagam 2022 | Indian Media Works | Sneha Nair | Balaji Murugadoss

Indian Media Works launches The Official Poster of Mr, Miss and Mrs Tamizhagam 2022 on 17th July, 5 PM at Perungudi, Chennai Chennai, 17th July 2021: Every year, Indian Media Works, conducts several events in order to appreciate the positive change makers in our society and to make monetary contributions …

Read More »

‘Soorarai Pottru’ in Hindi

தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான நடிகர் சூர்யா அவர்களின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டது. மாறா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாப்பாத்திரமாகவே சூர்யா …

Read More »