AmazonPrime Video, today, unveiled the official trailer of the all-new Amazon Original Series LOL: ENGA SIRI PAAPPOM, the Tamil version of the much-loved international comedy format LOL. The series unites the best comedy entertainers of the Tamil industry under one roof in a unique setting. In the 6-episode unscripted series, …
Read More »கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நடிகை ரம்யா நம்பீசனையும் சந்திக்க
சென்னை, 15 ஆகஸ்ட் 2021: ராஜா ஜல்சாவின் தீவில் ஆவிகளின் கூட்டம் ஆக்கிரமிக்கவிருக்கும் நிலையில் கலர்ஸ் தமிழின் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 இன்னும் பயங்கரமானதாக, கிளுகிளுப்பும், குதூகலமும் நிறைந்ததாக மாறப்போகிறது. தங்களது தீவில் நிகழ்கின்ற மர்மமான, புதிரான நிகழ்வுகள் பற்றி புலன்விசாரணை செய்ய ராஜாவும், அவரது தீவுவாசிகளும் புறப்படுகிறபோது நிகழ்கின்ற நகைச்சுவை நிறைந்த நிகழ்வுகளை கண்டு மகிழ, 2021 அகஸ்ட் 15, ஞாயிறு இரவு …
Read More »மீண்டும் நடித்த கங்கைஅமரன்
பிரபல இசை அமைப்பாளரும் , இளையராஜாவின் தம்பியுமான கங்கைஅமரன், பல படங்களில் வசனகர்த்தாவாகவும், பல ஹிட் பாடல்களையும் எழுதியும், பல ஹிட் படங்களை இயக்கியும் உள்ளார். இசை அமைப்பாளராக, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள் , ராமாயி வயசுக்குவந்துட்டா, மௌன கீதங்கள், வாழ்வே மாயம், நம்ம ஊரு நல்ல ஊரு, என் தங்கச்சி படிச்சவ போன்ற மாபெரும் ஹிட் படங்கள் உட்பட சுமார் 55 படங்களுக்கு பணிபுரிந்துள்ளார்.ஆரம்பத்தில், …
Read More »AMUDUM THAENUM – 87th Birth Anniversary of Veteran Actress Smt Rajasulochana held in chennai
This is a program to remember and cherish the memories of Veteran Actress and dancer Kalaimamani Smt Rajasulochana on her 87th Birth Anniversary – AMUDUM THAENUM held on Aug 15th 2021 by NGL Trust at Pink Lotus, T Nagar. Movie and song clippings of the versatile actress screened on this occasion. & Launch of You …
Read More »சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால்
சுதந்திர தின நிகழ்வில்சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது பெற்ற அரவிந்த் ஜெயபால் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில அளவிலான இளைஞர் விருது சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரும், ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான அரவிந்த் ஜெயபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்துறை சார்ந்த இளைஞர்களின் துணை …
Read More »படப்பிடிப்பில் நடிகர் அருண்விஜய்க்கு ஏற்பட்ட காயம்..
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் இரவு பகலாக நடித்து வருகிறார், அருண்விஜய். அனல் அரசு ஸ்டண்ட் காட்சி அமைத்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது எதிர் பாராமல் திடீரென்று வலது தோள்பட்டையில் அடிவிழுந்தது. லேசான காயத்துடன் தப்பினார். தொடர்ந்து பகலில் நடைபெறும் காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனாலும் வலி தாங்க முடியாமல் சிகிச்சை …
Read More »G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடல்
Double Meaning Productions நிறுவனம், புதிய இசை லேபிள் நிறுவனம் மூலம் G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறது ! “சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது. Double Meaning Productions நிறுவனத்தின் புதிய இசை லேபிள் மூலம் முதல் வெளியீடாக, …
Read More »நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம் !
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம்Disney Plus Hotstar தளத்தில் 2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது… எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் இதுபோன்ற வரவேற்பைப் பார்ப்பது எங்கள் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகததை …
Read More »கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும் Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது. ‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இப்படத்தினை …
Read More »ரசிகர்கள் கொண்டாடும் Netflix உடைய “நவரசா” ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள் !
சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகியுள்ள “நவரசா” ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணத்தை, இந்திய சினிமாவின் பொன் தருணமாக, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர் Netflix தளத்தில் முதல் …
Read More »
Open Mic Tamil Here For Entertainment