Thursday , April 16 2026

Publisher

‘பள்ளிக்கு மீண்டும் திரும்ப’ பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகம் செய்யும் ‘மை’

சிறப்பான மற்றும் முக்கியமான புத்தாக்கங்களான பாக்கெட் யுவி ஸ்டெரிலைஸர், யுவி சேஃப், மை ஓவர்ஆல்ஸ் மற்றும் ‘மை’ மாஸ்க்ஸ் போன்றவற்றிற்காக சிறப்பாக அறியப்படும் இந்தியாவின் முதல் பாதுகாப்பு லைஃப்ஸ்டைல் பிராண்டான ‘மை’, இந்நாட்டில் பள்ளிகளும், கல்லூரிகளும் கோவிட் தொற்றுப் பரவலுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பாக திறக்கப்படுவதற்காக கல்வி நிலையங்களோடு கைகோர்த்திருக்கிறது.  பள்ளி மற்றும் கல்லூரியில் அவர்களது வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு அணிவதற்காக இதற்கெனவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற கார்பன் ஃபில்டர் கொண்ட முககவசங்களையும் மற்றும் கவர்ஆல்களையும் ‘மை’ பிராண்டு …

Read More »

‘அழகிய கண்ணே ‘படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் …

Read More »

கன்னித் தீவு நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நையாண்டி நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 தொடர் இந்த வார இறுதியில் கிங் ஜல்சாவின் சிரிப்பு கலவரத்தில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பல்வேறு நகைச்சுவையான திருப்பங்களுடன் பல கண்கவர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக புகழ்பெற்ற காமெடி நடிகர் ரோபோ சங்கர் வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 8, 2021 அன்று மாலை …

Read More »

LOL – எங்க சிரி பாப்போம்: மறைந்த நடிகர் விவேக்கின் காமெடி ரியாலிட்டி ஷோ!

அமேசான் ப்ரைம் வீடியோ வெற்றிகரமான சர்வதேசவடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறது – எல் ஓ எல் :எங்க சிரி பாப்போம் இந்த ஆறு-அத்தியாய எழுதப்படாத (அன்ஸ்க்ரிப்டட்) ரியாலிட்டி நகைச்சுவை (காமெடி)தொடர்கள் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் (வெளியிடப்படும்) எஸ் ஓ எல் ப்ரொடெக்ஷன் ப்ரைவெட் லிமிட்டெட்டால் தயாரிக்கப்பட்டு, பத்மஸ்ரீ நடிகர் மற்றும்நகைச்சுவை நடிகருமான, மறைந்த விவேக் அவர்கள் ஷிவாவுடன் தொகுத்து வழங்கும் …

Read More »

ஆன் மரியா மற்றும் ராஜாவுக்கு செக்

தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான சண்டே சினி காம்போவில் இந்தவார இறுதியில் வெற்றிப்படங்களான ஆன்மரியா மற்றும் ராஜவுக்கு செக் ஆகிய இரண்டு படங்கள் ஒளிபரப்ப உள்ளது. ஸபஸல் பார்ட்னர்(Special Partner) தஞ்சாவூர், பெரியார் மணியம்மை இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி வழங்கும் ஆன்மரியாவை ஞாயிற்றுக்கிழமை 8 ஆகஸ்ட், 2021 அன்று மதியம் 1 மணிக்கும், ராஜவுக்கு செக் மாலை …

Read More »

MASSIVE DONATION OF Rs.1.5 Crore worth Oxygen Dome by L/C Chepauk to RIGHT Hospital

On 03.08.2021, Lions Club of Chepauk Charitable Trust donated Oxygen Dome worth Rs.1.5 Crores to RIGHT HOSPITAL, Kilpauk. This handover event was conducted in the presence of honorable Lion.R.Sampath, International Director, Multiple Council Chariman Ln.Karunanidhi, District Governor Lion.S.V.Manickam, PMCC Ln BalajiRathinam, PDG Lion.Dr.K.S.Lakshmi, Zone Chairman Ln.N.Ramasamy and other dignitaries. Special …

Read More »

பா.இரஞ்சித்தை பாராட்டிய உலக நாயகன்

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், …

Read More »