Friday , June 5 2026

Publisher

வெப் சீரிஸில் நடிக்கும் “தேன்” பட நாயகன் தருண்குமார்

கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த அந்த சமயத்தில் தான் மிகச்சரியாக கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனாலும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டை பெற்றது மேலும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் பல விருதுகளை அள்ளி வந்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருந்த படத்தின் நாயகன் தருண்குமார், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நம்பிக்கையான நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என …

Read More »

தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய டக் ஜெகதீஷ் – நேச்சுரல் ஸ்டார் நானி

மேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட டக் ஜெகதீஷ் திரைப்பட உலகிலிருந்து இலட்சக்கணக்கான ரசிகர்களிடமிருந்து சிறப்பான பாராட்டையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது. டக் ஜெகதீஷ்-ன் புரொமோஷன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டிருக்கும் ஒரு வழக்கமான போஸ்டரை எதிர்பார்த்து நானி-யின் ரசிகர்கள் மாலுக்குள் நுழைந்தபோது அவர்களுக்கு ஒரு சிறப்பான வியப்பும் காத்திருந்தது. வழக்கமாக வைக்கப்படுகிற போஸ்டர் போல இது இருந்தாலும், அது உயிர்பெற்று நிஜமாக வந்தது அவர்களது ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்தது. அவர்களது …

Read More »

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ்

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி …

Read More »

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) நடிகர் சூர்யா வெளியிட்டார். எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பிரத்யேக …

Read More »