Saturday , September 5 2026

Publisher

நான்கு இளைஞர்களால் பாதிக்கப்படும் சிறுமி

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் சார்பட்டா பரம்பரை புகழ் “டாடி” ஜான் விஜய், அஞ்சலி நாயர்,சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு பயணத்தின் போது புதிய நட்புகள் கிடைக்கிறார்கள். அந்த பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றுகிறார்கள் அந்த புதிய நட்புகள்.நம்மோடு …

Read More »

ஜெய் பீம் டீஸர் வெளியானது: வழக்கறிஞராக மிளிரும் சூர்யா

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகும் ஜெய் பீம். அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் டீஸரை ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. சூர்யா நாயகனாக நடிக்க டி ஜே ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வெளியாகவுள்ள நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ஜெய் பீம் …

Read More »

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட் )வழங்கும் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் லீ மேஜிக் லாண்டர்ன் தியேட்டரில் இன்று இனிதே நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆய்வாளர் ரவி அபி ராம், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் இருவரும் கலந்துகொண்டு சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு ஹெல்மெட் வழங்கினார்கள் . துணை ஆணையர் ரவி அபிராம் பேசியதாவது …. தலைக்கவசம் என்பது காலத்தின் கட்டாயம் ஹெல்மெட் என்பது …

Read More »

ஜோதிகாவின் 50வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’ வெளியீட்டை சிறப்பு மணல் சிற்பத்தின் மூலம் கொண்டாடும் பிரைம் வீடியோ!

பிரபல நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமான உடன்பிறப்பே இன்று வெளியாகிறது. அவரது சிறப்பான இக்கலை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லான 50வது திரைப்படம் என்ற நிகழ்வை கொண்டாடும் வகையில் சென்னையின் பிரபலமான மெரினா கடற்கரையில் ஜோதிகாவின் இரசிகர்களும், பொது மக்களும் கண்டு மகிழ்வதற்கு, மக்கள் மனம் கவர்ந்த அவரது தனித்துவமான மணல் சிற்பத்தை பிரைம் வீடியோ உருவாக்கியிருக்கிறது. பன்முக திறமைகள் கொண்ட இந்த கலைஞரின் பாராட்டுக்குரிய இச்சாதனையை கௌரவிக்கும் வகையில் இந்த அற்புதமான …

Read More »

அதிமுக பொன்விழா ஆண்டு ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி கருத்து.!

இன்னும் சில நாட்களில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அம்மாவின் தீவிர அபிமானியாக நான் அவரிடமிருந்து கண்ணியம், அர்ப்பணிப்பு, வலிமை மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். அம்மாவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதை விட கட்சியின் கவனம் வேறு இடத்தில் இருப்பதில் நான் வருத்தப்படுகிறேன். ஒரு தலைவராக அவரது மறுக்க முடியாத சாதனைகள் மக்கள் நலம், பொது சேவை, இராணுவ ஒழுக்கம், ஒரு …

Read More »

‘Medway Heart Institute’ – A Super Specialty Centre At Kodambakkam | Ma.Subramanian

Chennai, 15th October 2021:Honourable Minister for Health & Family Welfare of Tamil Nadu ,Thiru Ma.Subramanian along with Thiru S.Regupathy (Minister for Law), Thiru S.M. Nazar (Minister for Milk & Dairy Development), Thiru J. Karunanidhi (MLA) and Thiru Prabhu Ganesan (Actor) inaugurates ‘Medway Heart Institute’ a tertiary cardiac centre at Kodambakkam, …

Read More »

இயக்குனர் திரு.பொன்ராம் அவர்கள் வெளியிட்ட ஜெட்டி திறைப்படத்தின் முதல் பார்வை

நவீனமான இந்த நூற்றாண்டிலும் , கலாச்சாரம் , கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன . அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ஜெட்டி !.. கடல்சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல் , அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு …

Read More »